tag:blogger.com,1999:blog-7264188072838239185.post3461735655676427581..comments2023-05-18T04:51:13.455-07:00Comments on சிந்தனைப் பூக்கள்: மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களே...! -6பட்டுக்கோட்டை பாரி.அரசுhttp://www.blogger.com/profile/05736835796638681523noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-7264188072838239185.post-84394290068698666682008-01-09T07:16:00.000-08:002008-01-09T07:16:00.000-08:00பாரி,தெளிவாக எழுதியிருக்கிறீர்கள். தமிழர்கள் இரண்ட...பாரி,

தெளிவாக எழுதியிருக்கிறீர்கள்.

தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தப்படுவது நாற்பது ஆண்டுகளாக நடந்து வரும்போது, கோயிலை இடித்தபின் தமிழர்கள் திரளுவது, அதுவும் இந்து அமைப்பின் பெயரால் திரளுவது என்பது முக்கியமாகச் சிந்திக்க வேண்டிய விஷயம். கருணாநிதி உலகத் தமிழர்களின் தலைவர் என்று சிலரால் பொய்யாகப் புகழ்வதைக் கேட்டுக்கொண்டு நிலைமை தெரியாமல் பேசிவிட்டார். இப்போது மலேசிய அரசு, குருக்களுக்கு உள்ள விசாவை குறைந்த நாட்களுக்கு ரினிவல் செய்ய உத்தரவிட்டுள்ளது. குருக்கள் எல்லாம் இந்து முன்னணி மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளைச் சார்ந்தவர்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இந்தியாவில் செய்யும் அதே இந்து/முஸ்லிம் கலவரத்தை தூண்டிவிடும் வேலையைச் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

முடிந்தால் ஹிண்ட்ராஃப் அமைப்பினரின் கடந்த காலத்தைப் பற்றி விசாரித்து எழுதுங்களேன். அந்த ஆட்கள் மேல் சந்தேகமாகவே இருக்கிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264188072838239185.post-61918878761388455442007-12-24T20:53:00.000-08:002007-12-24T20:53:00.000-08:00HINDRAF அமைப்பைப் புரிந்துகொள்ள:18 points demand t...HINDRAF அமைப்பைப் புரிந்துகொள்ள:

18 points demand to Prime Minister

http://rockinsince86.com/2007/12/23/18-points-demand-to-pm/Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264188072838239185.post-85076534785674276072007-12-21T07:17:00.000-08:002007-12-21T07:17:00.000-08:00உங்க பதிவுகள் எல்லாம் ரொம்ப அருமை. பிரமாதம். இன்னு...உங்க பதிவுகள் எல்லாம் ரொம்ப அருமை. பிரமாதம். இன்னும் நிறைய இதுபோல் எழுதுங்க.உங்கள் தமிழ் உணர்வுக்கு என் வணக்கங்கள்.Ka.Sa.Sembian Moovendhanhttps://www.blogger.com/profile/03804513613413876737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264188072838239185.post-62998453950405682522007-12-20T21:15:00.000-08:002007-12-20T21:15:00.000-08:00சரி! பிரச்சினை இருக்கிறதை புரிந்துக்கொள்கிற நீ! ஏ...சரி! பிரச்சினை இருக்கிறதை புரிந்துக்கொள்கிற நீ! ஏன்டா! HINDRAF ஐ கண்டிக்கிறாய் என்று கேட்டால்! மிகத்தெளிவாக சொல்ல வேண்டுமானால் இந்த அமைப்பின் நோக்கம் சிறுப்பான்மையினர் நலனை பாதுகாப்பதல்ல! குறிப்பாக தமிழர்களுக்கு எந்தவிதமான நன்மையும் செய்ய போவதில்லை என்று அந்த அமைப்பின் நிர்வாகிகளை பற்றிய அனைத்து தகவல்களை சேகரித்த பிறகே, இந்த முடிவிற்க்கு வர வேண்டியதாயிற்று.

புரியவில்லை , எதன் அடிப்படை நீங்கள் , கூறுகின்றீர்கள்.......Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264188072838239185.post-71703083041412594582007-12-20T20:05:00.000-08:002007-12-20T20:05:00.000-08:00//காத்திருக்கிறேன்...அடுத்தப் பதிவுக்கு...//ரிப்பீ...//
காத்திருக்கிறேன்...அடுத்தப் பதிவுக்கு...

ரிப்பீட்டேய்ய்....

நன்றாக எழுதியிருக்கீங்க....ஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264188072838239185.post-17372698163553831202007-12-20T19:31:00.000-08:002007-12-20T19:31:00.000-08:00//உலகம் முழுவதும் உள்ள இசுலாமியர்கள் எல்லாம் இவர்க...//உலகம் முழுவதும் உள்ள இசுலாமியர்கள் எல்லாம் இவர்களின் உறவுக்காரர்கள் மாதிரி நினைத்துக்கொண்டு வறட்டுத்தனமாக இசுலாமிய நாடுகளுக்கு ஆதரவு தெரிவிப்பது என்பது தொடர்கிறது.

சரிதான் வெளிநாடுகளுக்கு குறிப்பாக வளைகுடா நாடுகளுக்கு செல்லும் போதுதான் தாம் ஒரு முஸ்லிம் என்பதைவிட தாம் ஒரு இந்தியன் என்பதை புரிந்து கொள்கிறார்கள். இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமியர் என்பதால் இந்தியருக்கு எதிலும் பிரதிநித்துவம் கிடைக்காது, மசூதியில் தொழுகையின் போது அனுமதித்தால் அதுவே பெரிய விசயம் தான்.

நன்றாக எழுதி இருக்கிறீர்கள் அரசு.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264188072838239185.post-30331304214253865402007-12-20T19:28:00.000-08:002007-12-20T19:28:00.000-08:00இந்தப் பதிவில் உங்கள் கருத்துக்கள் உண்மையானவை.தமிழ...இந்தப் பதிவில் உங்கள் கருத்துக்கள் உண்மையானவை.
தமிழக முஸ்லீம்கள் மட்டுமல்ல,பொதுவாக இந்தியாவின் முஸ்லீம்களுக்கு உலகின் முஸ்லீம் நாடுகள் அனைத்தும் நம் சொந்த நாடுகள்,இந்தியா நமக்கு பிழைக்கவந்த நாடு என்ற கருத்தைத்தான் கொண்டிருக்கிறார்கள்.✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264188072838239185.post-88149342968865529002007-12-20T19:23:00.000-08:002007-12-20T19:23:00.000-08:00காத்திருக்கிறேன்...அடுத்தப் பதிவுக்கு...இன்னும் ஹி...காத்திருக்கிறேன்...அடுத்தப் பதிவுக்கு...

இன்னும் ஹிந்துராஃ பின்னனியயை விளக்கினால் தேவலை...TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.com