tag:blogger.com,1999:blog-7264188072838239185.post426661074526683183..comments2023-05-18T04:51:13.455-07:00Comments on சிந்தனைப் பூக்கள்: பதிவர், பதிவர்கள், குழு, குழுமம்... இன்னபிற...பட்டுக்கோட்டை பாரி.அரசுhttp://www.blogger.com/profile/05736835796638681523noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-7264188072838239185.post-4904633323585501702010-03-30T20:38:15.806-07:002010-03-30T20:38:15.806-07:00முந்தைய குழு முயற்சிகளை மறைத்தோ/மறந்தோ முதன் முதலி...முந்தைய குழு முயற்சிகளை மறைத்தோ/மறந்தோ முதன் முதலில் என்று ஆரம்பிப்பதுக் குறித்து உங்கள் பார்வை என்ன..?

இந்த குழுமம், சங்கம் குறித்து ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட பார்வை,ஆசை, கோணம் இருக்கலாம்.

சங்கத்தின் உறுப்பினர்கள் வெறும் பதிவர்களை இணைக்கும் புள்ளியாகவும், அதை முன்னெடுப்பவர்கள் இன்ன பிற வசதிகளுக்காகவும் ஆசைப்படலாம்.

இதுக்குறித்தும் எழுதுங்க ஐயா !TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264188072838239185.post-11060728747878022042010-03-28T22:39:37.165-07:002010-03-28T22:39:37.165-07:00கோவி,
குழு(team) என்பது ஏதாவது ஒரு வேலைத்திட்டத்த...கோவி,
குழு(team) என்பது ஏதாவது ஒரு வேலைத்திட்டத்தில் இணைவது. பதிவர்களாக இருந்துக்கொண்டே
சென்னை பதிவர் பட்டறை, தமிழ்99 குழுமம், சற்றுமுன் அப்புறம் தமிழ்மணம் கூட குழு முயற்சி தான்.

//ஒத்த சிந்தனையாளர்கள் அல்லது ஒரு தளத்தில் இயங்குபவர்கள் குழுவாக மாறுவது பரிணாமம் தானே.//
சிந்தனையாளன்... சிலவற்றை மக்களிடம் கடத்திவிட்டு கடந்து போயிட்டிருப்பன். சிந்தனையாளர்கள் குழுவாக இயங்கியதாக எனக்கு தெரிந்து இல்லை. ஏதேனும் குறிப்புகள் இருந்தால் கொடுங்கள் அறிந்துக்கொள்கிறேன்.பட்டுக்கோட்டை பாரி.அரசுhttps://www.blogger.com/profile/05736835796638681523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264188072838239185.post-13073113907847758672010-03-28T21:42:11.153-07:002010-03-28T21:42:11.153-07:00பாரி, பதிவுகளைக் கண்டு பல மாதங்களாகிவிட்டது உங்களி...பாரி, பதிவுகளைக் கண்டு பல மாதங்களாகிவிட்டது உங்களிடமிருந்து. நலமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264188072838239185.post-75471831096193303102010-03-28T19:49:55.416-07:002010-03-28T19:49:55.416-07:00பாரி, பதிவுகளைக் கண்டு பல மாதங்களாகிவிட்டது உங்களி...பாரி, பதிவுகளைக் கண்டு பல மாதங்களாகிவிட்டது உங்களிடமிருந்து. நலமா?

//விடுதலையடைந்த தனிமனித பார்வைகள்... மாற்றப்பட்டு, கும்பலின் ஒற்றைப்பார்வையாக முன்வைக்கப்படும்.//

இது பலத்த இழப்பு. சமரசம் செய்து கொள்ள வைக்கும் ஒரு வடிகலாகக் கூட அமைந்து விடக் கூடிய அபாயமுண்டு.Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264188072838239185.post-3218943370057239562010-03-28T19:22:26.067-07:002010-03-28T19:22:26.067-07:00ஒத்த சிந்தனையாளர்கள் அல்லது ஒரு தளத்தில் இயங்குபவர...ஒத்த சிந்தனையாளர்கள் அல்லது ஒரு தளத்தில் இயங்குபவர்கள் குழுவாக மாறுவது பரிணாமம் தானே.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264188072838239185.post-1748892973619689152010-03-28T19:17:35.758-07:002010-03-28T19:17:35.758-07:00தனியாக எழுதி என்ன சாதிக்கப் போகிறீர்கள், குழுவாக இ...தனியாக எழுதி என்ன சாதிக்கப் போகிறீர்கள், குழுவாக இணைந்தாலும் சமூகத்திற்கு பயன்படும் என்று இன்னொரு கருத்தும் வைத்திருப்பீர்களே. யாராவது குழு அரசியல் வேண்டாம் என்று எழுதினால் அப்படி எழுதுவீர்களா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com