இந்த கேஜெட்டில் பிழை உள்ளது.

வியாழன், 18 ஜூன், 2009

தஞ்சாவூர் மற்றும் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த பதிவுலக தோழமைகளுக்கு...

நான் 28-06-2009 முதல் 03-07-2009 வரை ஊரில் இருப்பேன்.

எல்லோருக்கும் வாய்ப்பிருக்குமெனில் இந்த நாட்களில் ஏதாவது ஒரு நாள் தஞ்சையில் ஒன்று கூடலுக்கு திட்டமிடலாம்...

வாய்ப்பிருப்பவர்கள்... பின்னூட்டத்தில் தகவல் தாருங்கள்.

நன்றி

5 comments:

ஜெகதீசன் சொன்னது…

எனக்கும் சேர்ந்து டிக்கட் புக் பண்ணீருந்தா நானும் சந்திப்புல கலந்துக்குவேனுல்ல....

அப்பாவி முரு சொன்னது…

எனக்கும் சேர்ந்து டிக்கட் புக் பண்ணீருந்தா நானும் சந்திப்புல கலந்துக்குவேனுல்ல....

ஜெகதீசன் சொன்னது…

//
அப்பாவி முரு கூறியது...

எனக்கும் சேர்ந்து டிக்கட் புக் பண்ணீருந்தா நானும் சந்திப்புல கலந்துக்குவேனுல்ல....
//

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....... நான் கஸ்ட்டப்பட்டு கருத்து சொன்னா அதைக் காப்பி பண்ணுறதுக்குன்னே ரெம்பப் பேரு கிளம்பீருக்காங்கப்பா....
:P

தமிழ்தேச விடுதலைப் புலிகள் சொன்னது…

சந்திப்பு எதைப்பற்றியது என்று கூறப்பட வில்லையே?

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

ஐயா,
நான் தஞ்சை மாவட்டம் மாரநேரி கிராமத்தை சேர்ந்தவன். தற்போது சிங்கையிலிருப்பதால் இந்த பொன்னான கூட்டத்தில் கலந்துகொள்ள இயலாமல் போகும் நிலையில் உள்ளேன். எனக்கும் பயண சீட்டு எடுத்து அழைத்துச் சென்றால் என்னாலும் ஒன்றுகூடலில் பங்கேற்க இயலும்.

Related Posts with Thumbnails