வியாழன், 19 ஜூலை, 2007

பாவமய்யா... இந்த இங்கிலாந்துகாரர்கள்...!

நம்ம மக்கள் தான் பழசையெல்லாம் மறந்துடுறாங்கன்னு நினைச்சுக்கிட்டிருந்தேன்! தங்களை உலகத்தையே ஆள பிறந்தவர்களுன்னு அறிவித்துக்கொள்கிற இங்கிலாந்துகாரர்கள் நம்ம கொண்டைபார்ட்டிகளுக்கிட்ட ஈசியா ஏமாந்துடுறாங்கப்பா!

பழைய வரலாறு தெரியுமா 80களில் இப்படிதான் இங்கிலாந்துகாரங்கவுக 'பத்மா' ன்னு ஒரு ஆட்டகாரியா ஆகா... ஓகோ...ன்னு தலையில தூக்கி வைச்சு ஆடுனாங்கப்பா! அந்த ஆட்டகாரி என்ன பண்ணுனா... இங்கிலாந்து மந்திரிசபையில இருக்கிற முக்கியமான ஆட்களை கவுத்து என்ன என்ன சித்து விளையாட்டிருக்கோ... அத்தனையும் ஆடுனா...

அப்புறமென்ன இங்கிலாந்துகாரர்களும் எங்க ராணுவ ரகசியம் ஓன்னும் பிரான்ஸ்-க்கு விற்கபடவில்லை என்று ஓரு வெள்ளை அறிக்கை தாக்கல் பண்ணிட்டு, ஆட்டகாரிய தூக்கி உள்ளற போட்டாங்க!

இப்போ ஷில்பா ஷெட்டி -ன்னு ஒரு ஆட்டகாரிய அழைச்சிட்டு போயிருங்காகோ.. என்ன நடக்க போகுதுன்னு பார்போம்.

ஆன ஓன்னு சொல்லனுமப்பா கொண்டைபார்ட்டிகள் உள்ளூரில் மட்டுமல்ல உலகளவில் நல்லாதான் ஏமாத்துறாங்கப்பா...!

நான் என்னத்த சொல்லுறது... நீங்களா பரர்த்து ஏதோ பண்ணுங்கப்பா!
Related Posts with Thumbnails