இந்த கேஜெட்டில் பிழை உள்ளது.

புதன், 29 ஏப்ரல், 2009

யாருக்கு ஓட்டு போடுவது...?

யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை.... இப்பொழுது யாருக்கு வாக்களிக்க கூடாது என்பதில் தெள்ள தெளிவாக இருக்க வேண்டும்.

காங்கிரஸ், தி.மு.க, பா.ம.க ஆகிய மூன்று கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களுக்கு வாக்களிக்க கூடாது.

இனி வருகிறவர்கள் என்ன செய்வார்கள் என்று ஆருடம் கூறுவதை விட... கடந்த 5 ஆண்டு காலம் அதிகாரத்தில் இருந்தவர்கள்... தமிழின அழிப்புக்கு துணை போனதற்கான தண்டனையாக இந்த வாக்களிப்பு இருந்தாக வேண்டும்.

இதில் மிக, மிக முக்கியமாக கடந்த 5 ஆண்டு காலமாக காங்கிரஸ் செய்த அத்துனை தமிழின அழிப்புக்கும் உறுதுணையாக இருந்த பா.ம.க... இப்பொழுது நானில்லை... அவன்! என்கிறது.

கடைசியாக நேரு வீட்டு வாசலில் எச்சில் இலையை நக்கி தின்னும் காங்கிரஸ் பொறுக்கிகளும், கருணாநிதி குடும்பம் தான் தமிழினம் என்று அலைகிற உடன்பிறப்புகளும், வன்னிய ஆதிக்க சாதி பாமககாரனும்... வீழ்த்தபட்டாக வேண்டும்.

மனித பேரவலத்தை தமிழினத்திற்கு தந்தவர்களுக்கான தண்டனை தருவதற்கான களம் தான் இந்ததேர்தல்...!
அவர் வந்தால் கிழிப்பாரா என்கிற கேள்விகளுக்கு இங்கே இடமில்லை...
முதலில் இந்த மூன்று (காங்கிரஸ்,திமுக,பாமக) கட்சிகளை ஓட்டு என்னும் செருப்பால் அடிக்கும் பணிதான் முக்கியமானது.

4 comments:

கோவி.கண்ணன் சொன்னது…

//கடைசியாக நேரு வீட்டு வாசலில் எச்சில் இலையை நக்கி தின்னும் காங்கிரஸ் பொறுக்கிகளும், கருணாநிதி குடும்பம் தான் தமிழினம் என்று அலைகிற உடன்பிறப்புகளும், வன்னிய ஆதிக்க சாதி பாமககாரனும்... வீழ்த்தபட்டாக வேண்டும்.//

நல்லது, நானும் அதையே தான் நினைக்கிறேன்.

//காங்கிரஸ், தி.மு.க, பா.ம.க ஆகிய மூன்று கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களுக்கு வாக்களிக்க கூடாது.//

உங்க சாய்சும் ஜெ வா ?
:)

//அத்துனை தமிழின அழிப்புக்கும் உறுதுணையாக இருந்த பா.ம.க... இப்பொழுது நானில்லை... அவன்! என்கிறது.//

பதிவில் பாமகவை திட்டி இருக்கிறீர்கள், இல்லை என்றால் உடன்பிறப்புகள் உங்களுக்கும் வன்னியர் என்கிற பிறப்பு சான்றிதழ் அளிப்பார்கள். நீங்கள் பார்பனர் ஆக்கப்படலாம்.

நானே ஆக்கிவிடுகிறேன்,
பாரி.அரசு அய்யர் வாழ்க !

TBCD சொன்னது…

அப்ப நீரும் செயலலிதாவிற்கு தான் வாக்கு என்று சொல்லுகிறீரா..

எதிர்கட்சியிலிருந்த செயலலிதாவும் ஈழத்தின் இன்றைய நிலைக்கு முக்கிய காரணம்.

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

உளமார வழிமொழிகிறேன்

கண்சன் சொன்னது…

மறைமுகமாக பா.ஜ.க.விற்கு ஆதரவு தருகிறீர்கள் போலும்...வாழ்க உங்கள் பணி....

Related Posts with Thumbnails