எம்மக்களின் மீது எச்சிலை உமிழ்ந்து, அதையே புனிதம் என்று வழித்து பருக சொல்லும்... அவலம்...!
சுஜாதா மட்டுமல்ல... நாளை 'சோ' வகையறாக்கள் மரணித்தாலும் அதையும் மகிழ்ந்துக்கொண்டாடவே எண்ணம் கொண்டுள்ளோம்....!
புதன், 27 பிப்ரவரி, 2008
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
6 comments:
தாராளமாகக் கொண்டாடுங்கள்.வீரமணி, கருணாநிதி மரணத்தினை சிலர்
கொண்டாடினால், அன்று நீங்கள் அழும் போது அவர்கள்
இனிப்பு தின்றால் பண்பற்றவர்கள் என்று உங்களால் சொல்ல முடியாத
நிலையை நீங்களே உருவாக்கிவிட்டீர்கள்.வாழ்க உங்கள்
பண்பும், பகுத்தறிவும் :(
முட்டாள் தனமான நிலைப்பாடு...
முரசொலி மாறன் பிணமாய் கிடந்தவேளையில் பக்கத்திலேயே வெடிவெடித்து கொண்டாடிய போயஸ் தோட்ட கொழுப்பெடுத்த கும்பலுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் இருந்துவிட முடியும்....
நீங்களும் தமிழர்கள் என்று சொல்லிக் கொள்வதுதான் எனக்கு வேதனையாக இருக்கிறது...:-((
சோவையும் சுஜாதாவையும் ஒப்பிடாதீர்கள் சோ ஒரு நாய் நரி மனிதப் பிறப்பில்லாத ஈனப்பிறவி.
பாரி,
சுஜாதா புனித பிம்பம் என்றெல்லாம் சொல்லவரவில்லை, ஆனாலும் சக மனிதன், எழுத்தாளர் (சித்தாந்தம் பிடிக்கலைனாலும்) இறந்த அன்றே அவர் மீதான விமர்சனங்களை வைக்க வேண்டும் என்று ஒன்றும் இல்லையே, பின்னர் கூட விமர்சனத்தை வைக்கலாம், எப்படி இருப்பினும் அவர் படிக்கப்போவதில்லை, பின்னர் ஏன் இப்படி?
27ஆம் தேதி இறந்தார், 28ஆம் தேதி பதிவு போட்டோம்...
அதே நாளில் இல்லையே..
வவ்ஸை லாஜிக்கலாக மடக்கிட்டேனா....
அஸ்கு புஸ்கு என்று ஓடி வருவார் பாருங்க இப்போ...
சோவையும் சுஜாதாவையும் ஒப்பிடாதீர்கள் சோ ஒரு நாய் நரி மனிதப் பிறப்பில்லாத ஈனப்பிறவி.
ANBARE சோ சுஜாதா EVARKALUDAN NAAY, NARI MATRA MIRUKANKALAI OBBIDATHEERKAL AVAIKALUKKU KOOBAM VARUM.
கருத்துரையிடுக