இந்த கேஜெட்டில் பிழை உள்ளது.

செவ்வாய், 26 பிப்ரவரி, 2008

தமிழ்மண நிர்வாகத்திற்க்கு வேண்டுகோள்...! தமிழச்சி பதிவை திரட்டியில் இருந்து நீக்க கோரிக்கை...!

தமிழச்சி பதிவுகளை திரட்டுவதை நிறுத்த கோரிக்கை பொது தளத்தில் வைக்க வேண்டியிருக்கிறது...:( தமிழச்சி என்ன எழுத வேண்டும் என்பதை கட்டுப்படுத்த எனக்கோ, இங்கே வலைபதியும் யாருக்கும் உரிமை இல்லை.... ஆனால் ஒரு வலைப்பதிவு வாசிப்பாளனாக உங்களுடைய திரட்டியை பயன்படுத்துகிற ஒரு பயனாளராக இந்த கோரிக்கை வைக்கிறேன்...

அன்புள்ள வலைபதிவர்களே, வாசிப்பாளர்களே!
உங்களுடைய எதிர்ப்பை ஒரு இடுகை எழுதியோ அல்லது ஒரு பின்னூட்டமிட்டோ பதிவு செய்யுங்கள்... தமிழ்மணம் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவோமாக...!

நன்றி

13 comments:

இரண்டாம் சொக்கன்...! சொன்னது…

பொதுவில் பலர் எழுதத் தயங்கும் தளத்தில் தமிழச்சி புழங்குவதால் ஏற்பட்ட நெருடலே இத்தகைய பதிவினை இட உங்களை தூண்டியிருக்கும் என நம்புகிறேன்....

பொத்தி பொத்தி வைத்து புழுங்குவதை காட்டிலும் பொதுவில் வைத்து விவாதிப்பதனால் தீர்வுகள் ஏற்படாதா என்கிற ஆதங்கமும் ஆத்திரமுமே தமிழச்சியை இத்தகைய பதிவுகளை இட உந்தியிருக்குமென்றே நினைக்கிறேன்....

அருவெறுப்புக்கும் ஆபாசத்திற்கும் இடையே நூலிழை வித்தியாசம்தான் இருக்கிறதென நினைக்கிறேன்...தமிழச்சியின் பதிவுகளில் ஆபாச உணர்வுகளை விட அருவெறுப்பான நிஜங்களை சுட்டிடும் தொனியே மேலோங்கியிருப்பதாய் கருதுகிறேன்....

இன்னும் நிறைய எழுதலாம்....இருப்பினும் உங்களின் கோரிக்கை ஒரு சகபதிவன் என்கிற வகையில் என்னால் ஏற்றுக்கொள்ள இயலாதென தெரிவித்திடவே இந்த பதிவு....

பெயரில்லா சொன்னது…

Nichayam adhai vazhi mozhihiren.

Senthil

உண்மைத் தமிழன்(15270788164745573644) சொன்னது…

முழு மனதோடு ஆதரிக்கிறேன்..!

Pisasu சொன்னது…

She is a psycho. Its very unfortunate she is using Thanthai Periyar's name.

பெயரில்லா சொன்னது…

tamilmanam removed some of her purely abusive posts and their comments. Most of her posts intend to convey messages though she thinks others are stupid of not knowing periyar and feminist issues.

I for one not for removing her blog from tamilmanam, but she has to educate herself on alienating supporters with her overbaking of cookies, and being adament in claiming she brings the perfect cookies to the pastry shop.

பெயரில்லா சொன்னது…

Yoni saani nu podhula vivaadhitthu apdiye periya ulagamayamaaana maatrathai kondu varuveenga.

Oru naalaikku oru yoni pathivittaal, theervu nichayam undaagum...

idhellam padikkirappa, indha periyar nu edhai paarthaalum alergy aayiduchu.

Senthil

Pulliraja சொன்னது…

தமிழச்சி சுய விளம்பரத்திற்கு பதிவு போடுகிறார் என்பது அனைவராலும் நம்பப்படும் உண்மை.
இதனால் அவருக்கு அவர் தேடும் தனி மனித பிரபலம் கிடைக்கின்றது. இதற்காக அவர் பயன்படுத்தும் உத்தி மிகவும் கீழ்த்தரமானது. யோனி இருக்கும் வரை நான் எழுதுவேன் என்பது அபத்தமான வாதம். அதற்கு பெரியாரைக் கவசமாகப் பயன்படுத்துவது அயோக்கியத்தனமானது.

பெரியார் மிகுந்த மதிப்பிற்குரியவர். அவர் பல விடயங்கள் குறித்து பேசியிருக்கின்றார்.
தமிழச்சி வாரத்திற்கு நான்கு தடவையாவது யோனி குறித்து பதிவு போடாவிட்டால் தூக்கமே வராதவர் போல் தெரிகின்றார்.

விபச்சாரத்திற்கு ஆண்கள்தான் காரணம் என வாதிடுவதில் பாதி நியாயம் உண்டு.
பெண்களின் தன்னினச் சேர்க்கைக்கு யாரைக் குறை சொல்வது?


தமிழ்மண‌த்தில் இருப்ப‌வ‌ர்க‌ள் த‌மிழ‌ர்க‌ள்தானே? அவ‌ர்களுடைய‌ குடும்ப‌த்தின‌ருக்கு அவர்கள்
த‌மிழ‌ச்சியின் ப‌திவுக‌ளை வாசிக்கும்ப‌டி கூறுவார்க‌ளாயின் நாம் எதுவும் செய்ய‌ முடியாது.

த‌மிழ‌ச்சி போன்று த‌மிழ்மண‌ நிர்வாகிக‌ளும் த‌மிழ்ம‌ண‌த்திற்கு குறுக்கு வ‌ழியில் விள‌ம்ப‌ர‌ம் தேட‌ விரும்பினால் யார்தான் என்ன‌ செய்ய‌ முடியும்!


த‌மிழ்ம‌ண‌த்தின் பெயரால் யோனி ஆராய்ச்சி தொட‌ர‌ட்டும். வேறு என்ன‌ செய்யலாம்????


இரண்டாம் சொக்கன்!!!


"பொத்திப் பொத்தி வைத்துப் புளுங்குவதைவிட பொதுவில் விவாதிக்கலாம்". ஒவ்வொரு ஆடைக்குள்ளும் ஒவ்வொரு நிர்வாணம் இருப்பது எல்லோருக்கும் தெரியும். ஆடைகள் அவசியமில்லை என நீங்க வாதிப்பது நல்லா இருக்கு. உங்க ஆலோசனை குடும்பத்தில் இருந்து தொடங்கட்டும். வாழ்த்துக்கள்.

புள்ளிராஜா

பெயரில்லா சொன்னது…

Hi, You can read the comments on the "thavu theeruthu " pathivu of thamizachi. You may note compelte double meaning, suggestive dialogues between lucky look and thamizachi. she may remove those if you publish this comment. That may help to strengthern your arguments

பெயரில்லா சொன்னது…

உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் படிக்காமல் விட்டு விடலாம். பலர் பேச தயங்கும் விடயத்தை அவர் பேசுகிறார். யோனி, குறி என்பதை மட்டும் விமர்சிக்கமால் அந்த வார்த்தைகள் ஏன் இடம் பெறுகிறது என்பதை ஒரு நிமிடம் யோசித்து பார்ப்பதே சரியானது. உள் ஒன்று வைத்து வெளியில் ஒன்று என வேடமிட்டு பேசுபவர்களை விட மற்றவருக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அவரளவில் அவர் நேர்மையாக இயங்குகிறார். நம் பதிவுகள் தமிழ்மணத்தில் வருவதற்கு எந்தளவு உரிமை இருக்கிறதோ அது அவருடைய பதிவுகளுக்கும் பொருந்தும். இந்த உலகில் யோனி இருக்கும்வரை அவருடைய பதிவுகள் தொடரும்!

muthukumaran

பெயரில்லா சொன்னது…

யாரையும் கிளர்ச்சியூற்ற செய்யும் நோக்கத்தில் அமைந்ததல்ல தமிழச்சியினுடைய எழுத்துகள். அடிப்படையே புரியாது பேசும் பொழுது விவாதிப்பது என்பது கால விரயமே.

எங்க குடும்பத்தில் எல்லா பெண்களுக்கும் கிழிந்த யோனி இருக்கிறது. நானும் யோனிபற்றி எழுதப்போகிறேன். எல்லாம் போலி க்ரூப்பில் கொடுத்த டிரெய்னிங்கு!

நன்றி

muthukumaran

பெயரில்லா சொன்னது…

http://www.youtube.com/watch?v=C9ZVrx2zDOM
baarungka
பாருங்க

பெயரில்லா சொன்னது…

பொத்திப் பொத்தி வைத்துப் புளுங்குவதைவிட பொதுவில் விவாதிக்கலாம்". ஒவ்வொரு ஆடைக்குள்ளும் ஒவ்வொரு நிர்வாணம் இருப்பது எல்லோருக்கும் தெரியும். ஆடைகள் அவசியமில்லை என நீங்க வாதிப்பது நல்லா இருக்கு. உங்க ஆலோசனை குடும்பத்தில் இருந்து தொடங்கட்டும். வாழ்த்துக்கள். //
அப்டி போடு.
ரிபீட்.

சுல்தான் சொன்னது…

//பொத்தி பொத்தி வைத்து புழுங்குவதை காட்டிலும் பொதுவில் வைத்து விவாதிப்பதனால் தீர்வுகள் ஏற்படாதா என்கிற ஆதங்கமும் ஆத்திரமுமே தமிழச்சியை இத்தகைய பதிவுகளை இட உந்தியிருக்குமென்றே நினைக்கிறேன்....//

எழுதுவது நல்லதுதான். தமிழில் அதைச் சொல்ல அழகான வார்த்தைகள் இருக்கும்போது அப்படித்தான் சொல்வேன் என முரண்டு பிடிப்பது என்ன நியாயம்.

கோபத்தை வெளிப்படுத்த கேடு கெட்ட முறையில் திட்டுபவனுக்கும், உண்மையை கோபத்தோடு வெளிக்கொணர முயற்சிப்பவர்களுக்கும் வித்தியாசமேதும் வேண்டாமா?

அதே போன்ற சொற்களை கையாள்வேன் அடம் பிடிப்பதன் அவசியமென்ன?

பெண்குறி என்றால் புரியாதாம்! யாருக்கு?

நான் தமிழ்மணத்திலிருந்து நீக்கச் சொல்லவில்லை. திருந்தச் சொல்லி வலியுறுத்தலாம்.

Related Posts with Thumbnails