வியாழன், 1 ஏப்ரல், 2010

பலிகடா ஆக்கப்படும் உண்மைதமிழன்...

''எப்படியிருப்பினும் அமைப்போ, அல்லது சங்கமோ, அல்லது அஸோஸியேஷனோ எதுவோ ஒன்று அரசு அங்கீகாரத்துடன் அமைப்பதாக முடிவாகிவிட்டது. இந்த அளவுக்கு பதிவர்கள் கொடுத்த ஒத்துழைப்புக்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றிகள்..

Read more: http://truetamilans.blogspot.com/#ixzz0jpuKECk1
''
என்கிற வரிகளை படித்தவுடன் வந்த எரிச்சலில் ஒரு பதிவை எழுதியிருந்தேன்.

யார் இவர்கள் ? தமிழ் வலைப்பதிவர்களுக்கு அத்தாரிட்ட...

தனக்கு பின்னால் பம்மும் பார்ப்பானியத்தை பற்றிய விழிப்பற்ற உண்மைத்தமிழன்
முண்டாகட்டிக்கொண்டு எழுதிய பதிவை வைத்து பலர் தங்களுடைய அதிகார அரசியலை பூசி மொழுக முயற்சி செய்துக்கொண்டிருக்கிறார்கள்.

உண்மைத்தமிழன் மாதிரியான அப்பாவிகளை பலிகடாவாக்கி தங்களுடைய அதிகார அரசியலை முன்னெடுக்கும் நபர்களை தொடர்ந்து அடையாளம் கண்டுக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.

2 comments:

குழலி / Kuzhali சொன்னது…

நடக்கின்ற நிகழ்வுகள் அதுவும் குறிப்பாக நர்சிம்மின் பதிவு உண்மைதமிழனை பலிகடாவாக்க முயல்வதாகவே தெரிகிறது... உண்மைதமிழன் அண்ணன் சூதானமா பொழைச்சிக்கனும்

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

பதிவர் குழுமம்>>>சங்கம், முன்னெடுப்பு, அதனைத் தொடர்ந்து வரும் பதிவுகள் உள்குத்து,மறைமுகத் தாக்குதல்கள் அரசியல்வாதிகளை விட நாங்கள் சளைத்தவர்கள் அல்லர் என்று சொல்லாமல் சொல்கின்றன.

எளிமையாக சொல்வதென்றால் சங்கம் ஆரம்பித்தலோ, அல்லது அதை எதிர்த்தலோ பொலிடிக்கலி பயாஸ்டாகத்தான் இருக்கும் அல்லது அப்படி ஒரு சாராரால் கருதப்படும் என்பது எனது அனுமானம்!

Related Posts with Thumbnails