புதன், 7 ஏப்ரல், 2010

பார்ப்பனர் என்றோர் சாதியுமுண்டோ?

பார்ப்பனர் என்றோர் சாதியுமுண்டோ?
உண்டெனில்...
யார் அவர்?
நாம் பேசும் மொழியை "நீசபாஷை" என்று இழித்தாரே...
அவரே பார்ப்பனர்.
நாம் உண்ணும் இறைச்சி உணவை பழித்தாரே...
அவரே பார்ப்பனர்.
நம்முடைய இசையை ஒதுக்கி வைத்தாரே...
அவரே பார்ப்பனர்.
நம்மை கல்வி கற்க தடை செய்தாரே...
அவரே பார்ப்பனர்.
நம்முடைய தோலின் நிறத்தை இகழ்ந்தாரே...
அவரே பார்ப்பனர்.
நம்மை நால் வர்ணமாக பிரித்து வைத்தாரே...
அவரே பார்ப்பனர்.
வேதமென்றும், மனு தர்மமென்றும் நம்மை ஒடுக்கினாரே...
அவரே பார்ப்பனர்.

தொடர்புடைய இடுகைகள் :
பார்ப்பானியம் என்றால் என்ன?
பார்ப்பானியம் - பார்ப்பனர் தொடர்பென்ன?

12 comments:

ஜெகதீசன் சொன்னது…

:)

கோவி.கண்ணன் சொன்னது…

:)

இங்கே பூணூல் பற்றி அடிக் குறிப்பு கூட இல்லாததால் நீங்களும் பூணூல் அணிந்தவர்கள் அனைவரும் பார்பனர் இல்லை என்று முடிவுக்கு வந்ததாக புரிந்து கொள்ளலாமா ?

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

:)

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

கோவி.கண்ணன் கூறியது...
:)

இங்கே பூணூல் பற்றி அடிக் குறிப்பு கூட இல்லாததால் நீங்களும் பூணூல் அணிந்தவர்கள் அனைவரும் பார்பனர் இல்லை என்று முடிவுக்கு வந்ததாக புரிந்து கொள்ளலாமா //

கோவியாரே,
உங்களுக்கு ஒரு கண்டு வாங்கித் தரவா?
:)

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

அவரே பார்ப்பனர்.//

இந்த கவுஜையில இந்த சொற்கள் திரும்பத் திரும்ப வரவேண்டியதில்லை.

பெரியார் படிச்சாருன்னா இதுல கொஞ்சம் எடத்தக் காப்பாத்தலாம்னு பாப்பார்.

:)))

கோவி.கண்ணன் சொன்னது…

//கோவியாரே,
உங்களுக்கு ஒரு கண்டு வாங்கித் தரவா?
:)//

கருப்பு கலரில் வேண்டும், அரைஞான் போட்டு நாளாச்சு.

ஏழர சொன்னது…

@@பூணூல் அணிந்தவர்கள் அனைவரும் பார்பனர் இல்லை @@

பூனூல் போட்டால் பார்பனர் இல்லையா? என்ன சொல்றீங்க கோவி...

ஏழர சொன்னது…

இந்தப் பதிவை இன்றைய நிலையோடு ஒப்பிட்டு பார்த்தால் பார்ப்பன சாதியில் பிறக்காத பலரும் வருவர். உலகமயமாக்கம் அடித்தட்டு மக்களிடம் கூட'கருப்பு' பார்ப்பனர்களை உறுவாக்கிவிட்டது. பார்ப்பனர்கள் நம் மக்களை பற்றிச் சொல்லும் கேவலமான வழக்கான பிராமின்-நான் பிராமின் (பார்பனர்கள் அப்புறம் மற்றவர்கள்) என்பது உண்மையாகிப்போய்விட்டது. இந்நிலையில் இது போன்ற பதிவுகளின் தேவை அத்தியாவசியமாகிறது

வினவு சொன்னது…

அடிக்கடி புதிய புதிய கோணங்களில் மீள்பதிவு செய்யவேண்டிய விசயம். நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//பூனூல் போட்டால் பார்பனர் இல்லையா? என்ன சொல்றீங்க கோவி...//

செட்டி, ஆசாரி, பொற்கொல்லன் ஆகியோரும் போடுவதுண்டு

பாரி.அரசு சொன்னது…

நன்றி ஜெகதீசன்,கோவி.கண்ணன், அத்திவெட்ட ஜோதிபாரதி, ஏழர, வினவு

www.bogy.in சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
Related Posts with Thumbnails