வெள்ளி, 28 டிசம்பர், 2007

பார்ப்பானீய, பனியா சொல்லாடல்களும்... சில முட்டாள்களும்...! -2

பார்ப்பானீய, பனியா சொல்லாடல்களும்... சில முட்டாள்களும்...!

திறமையானவர்கள், அறிவாளிகள் என்று ஓரு பிம்பத்தை கட்டமைக்க நடந்த, நடக்கிற போலித்தனத்தை பேசிய பிறகு... அவாள் அடிக்கிற தகுதி, திறமை என்கிற ஜல்லிய பத்தியும் பேசியாகணும்.

சமூக, அரசியல் பணி என்று எடுத்துக்கொள்வோம், ரொம்ப பழைய கதையெல்லாம் கிளற வேண்டியதில்லை. இருக்கிற எல்லா பார்ப்பான்க்கிட்ட பேசினாலும் அரசியல் பேசுவானுக... எவனுக்கும் திறமையில்லை என்று வாய் கிழிப்பார்கள். ஆனால் சமூக, அரசியல் போராட்டங்களில் கலந்துக்கொள்வது என்றால் பொழப்ப பார்க்கணும்! எதுக்கு வெட்டி வேலை என்று நடையை கட்டுவார்கள்!

'சோ' என்ற பார்ப்பானைப்பற்றி பார்ப்போம். நடிகராக தொழில் செய்தவர் என்பதை தவிர என்ன தகுதி, திறமை இருக்கிறது. இவர் செய்த மக்கள் பணி என்ன? இது வரை எத்தனை மக்கள் போராட்டங்களில் கலந்துக்கொண்டார்? சமூக, அரசியல் பணிகளில் இவர் செய்த தியாகம் என்ன?

நிறைய மனப்பாடம் செய்து வைத்துக்கொண்டு அதை தனக்கு ஏற்றவாறு வரலாற்றை திரித்து எழுதுவது என்பதை தவிர... சோ செய்த சாதனைகள் என்ன?

முன்னாள் நடிகர், அரைகுறையாக விற்கிற ஓரு பத்திரிக்கை நடத்துகிற 'சோ' எப்படி இவ்வளவு பொருளாதார பலத்துடன் வாழ்கிறார்?. இவருக்கு 'லா சாட்டிளின்' என்கிற பள்ளி எப்படி உடைமையானது.

அதே கேள்விகளை எஸ்.வி.சேகர், மைத்ரேயன் ஆகியோருக்கும் வைப்போம் இவர்கள் ஆற்றிய மக்கள் பணி என்ன? எப்படி இவர்களுக்கு எம்.எல்.ஏ பதவிகள் கிடைத்தன?

மதன், சுஜாதா போன்றவர்களும் செய்த சாதனைகள் என்ன? ஆங்கில புத்தகங்களை படிக்க வேண்டியது. நன்றாக மனப்பாடம் செய்துக்கொண்டு, அதை அப்படியே தமிழில் வாந்தி எடுக்க வேண்டியது.

தங்களுக்கு எல்லாம் தெரியும், அறிவாளிகள் என்பது மாதிரியான பிம்பங்களை கட்டமைத்து... பீடமேறி அமர்ந்துக்கொள்வது. அதிகாரத்தை கைப்பற்றிக்கொண்ட பிறகு, அதைப்பயன்படுத்தி மக்களை அறியாமையில் வைத்திருப்பது. இதையே இவர்களின் முக்கிய நோக்கம்.

தொழில்நுட்பம் பயிலும் மாணவர்களுக்கு இதை நன்றாக உணர முடியும். சில ஆசிரியர்கள் வெறும் 'DIR' கமெண்டை வைத்துக்கொண்டே மாணவர்களை ஆளுமை செய்துக்கொண்டிருப்பார்கள். வெகு சிலரே 'compiler' வகுப்பைக்கூட மிக அழகாக நடத்திவிட்டு எளிமையாக சென்றுக்கொண்டிருப்பார்கள்.

அந்த வகையில் இந்த திறமைசாலிகள் என்கிற பிம்பம் என்பது, வெற்று ஆரவார கூச்சலாக இருக்கிறது. முக்கிய வெகு மக்கள் ஊடகங்கள் பார்ப்பனர்களின் கையிலிருப்பதால், அந்த பிம்ப கட்டமைப்பும் மிக எளிதாகவேயிருக்கிறது!

சுஜாதா செய்த ஓரு கேலிக்கூத்தையும் இங்கே பகிர்ந்துக்கொள்ள வேண்டியிருக்கிறது... கணினி ஐ பற்றிய ஆங்கில புத்தகங்களை படித்துவிட்டு 1995 வாக்கில் அவர் எழுதிய நூல்களை முடிந்தால் படித்து பாருங்கள். எள் அளவுக்கூட அனுபவ அறிவும், பயிற்சியும் இன்றி ஓரு தொழில்நுட்பத்தை வெறும் ஆங்கில புத்தகங்களை படித்ததை வைத்துக்கொண்டு வியாபாரம் செய்திருப்பதை உணர முடியும்.

சுஜாதா தமிழ் கணினி உலகில் தன்னை முன்னிறுத்திக்கொள்ள செய்த அயோக்கியத்தனங்கள் எடுப்படாமல் போனதற்க்கு காரணம், இலங்கை தமிழர்களும், சிங்கை,மலேசிய தமிழர்களும் இணையத்தில் வெகு வேகமாக முன்னேறியதே! இது நடக்காமல் போயிருந்தால் இன்னேரம் சுஜாதா வெற்று பிம்பக்கட்டமைப்பின் மூலம் தமிழ் கணினியின் டெக்னாலஜி குரு வாக உயர்ந்திருப்பார். இன்றைக்கும் அவருடைய 'ழ' கணினி என்பது தமிழ் லினக்ஸ்-ல் இருந்து திருடியது என்பதை ஆதாரங்களுடன் நிருப்பிக்கிறார்கள்.

தகுதி,திறமை பற்றிய கூச்சல் எழுவதற்க்கு முக்கிய காரணம், அதிகாரத்தின் மீதான பற்று!. அது பார்ப்பானீய, பனியா கும்பலின் உடைமை என்கிற பிம்பம்.
அது உடைத்தெறியப்பட வேண்டும். தேவையெழுமெனில் பார்ப்பானீய, பனியா கும்பலே துடைத்தெறியப்பட வேண்டும்!

39 comments:

TBCD சொன்னது…

இந்த பதிவுக்கு வந்து திராவிட குஞ்சுன்னு எவனும் ஜல்லியடிக்க வரமாட்டான்..இதை நீங்க ஆங்கிலத்திலே..இல்லை இல்லை..தேவபாடையிலே போட்டாலும்..பதில் வராது..

..ஏன்னா விவரம் சொல்லனும்மே

ராமதாஸ் ஐயர் சொன்னது…

//ஆங்கிலத்திலே..இல்லை இல்லை..தேவபாடையிலே போட்டாலும்..பதில் வராது..//

டிபிசிடி அம்பி,

ஏன் பதில் வராது? இதோ நான் இருக்கிறேன் கேள்வி கேட்க.

ராமதாஸ் ஐயர் சொன்னது…

//இருக்கிற எல்லா பார்ப்பான்க்கிட்ட பேசினாலும் அரசியல் பேசுவானுக... எவனுக்கும் திறமையில்லை என்று வாய் கிழிப்பார்கள். ஆனால் சமூக, அரசியல் போராட்டங்களில் கலந்துக்கொள்வது என்றால் பொழப்ப பார்க்கணும்! எதுக்கு வெட்டி வேலை என்று நடை கட்டுவார்கள்!//

கும்பகோணம் குடுமி ராமநாதன் அம்மாவுக்கு சேவை(?) செய்து பல போராட்டங்களில் கலந்து பினாமிபேரில் திராவிடா மாதிரி சொத்தெல்லாம் சேர்த்து, வருமானத்துக்கு அதிகமாக சொத்து இருந்ததால் சிறைவரை சென்றவர் என்பதை எப்படி மறந்தீரோ? அரசியலில் மிகப்பெரிய பேர் போட்ட அவரை எப்படி மறந்தீரோ?

ராமதாஸ் ஐயர் சொன்னது…

//'சோ' என்ற பார்ப்பானைப்பற்றி பார்ப்போம். நடிகராக தொழில் செய்தவர் என்பதை தவிர என்ன தகுதி, திறமை இருக்கிறது. இவர் செய்த மக்கள் பணி என்ன? இது வரை எத்தனை மக்கள் போராட்டங்களில் கலந்துக்கொண்டார்? சமூக, அரசியல் பணிகளில் இவர் செய்த தியாகம் என்ன?//

சோ என்பவரைப் பற்றி தப்பா பேசறேள். நாக்கு அழுக்கின்னா போயிடும். பொய் பேசற வாய்க்கு போஜனம் கிடைக்காதும்பா லோகத்தில்.

பாஜக தமிழகத்தில் எந்த கட்சியோடு கூட்டணி சேர வேண்டும் என்பதில் தொடங்கி பா(?)ல் தாக்கரே மத்திர அரசியலில் அத்வானியுடன் காய்விடும் சமயங்களில் அங்கே சென்று பிரச்னையை தீர்த்து வைப்பதாகட்டும்... ரஜினி தம்பியை ஜெயலலிதா, பஜக கூட்டணிக்கு ஆதரவாக ஓட்டு கேக்க சொன்னபோதும் பெரிய ஆளாகத்தானே இருந்தார்? இன்று வரைக்கும் திராவிட மஞ்சத்துண்டு அரசியலையும் தமிழ்குடிதாங்கி மரம்வெட்டி கும்பலையும் எதிர்க்கும் தமிழ்மாநில ப்ராமண கிளையாக இருந்து செயல்படுகிறாரே? அதெல்லாம் நோக்கு தெரியலையா? இல்லை தெரியாதது போன்று காமாலைக் கண்ணா? பதில் சொல்லுங்கானும்!

ராமதாஸ் ஐயர் சொன்னது…

//நிறைய மனப்பாடம் செய்து வைத்துக்கொண்டு அதை தனக்கு ஏற்றவாறு வரலாற்றை திரித்து எழுதுவது என்பதை தவிர... சோ செய்த சாதனைகள் என்ன?//

மனப்பாடம் என்பது பள்ளியில் இருந்தே நேக்கு சொல்லிக் கொடுத்திருக்கா உபாத்தியாயர் அந்தக் காலத்திலேயே. அதனை தப்புன்னு சொல்றேளே? திராவிடா மாதிரி மணலிலா கயிறு திரிக்கறா?

ராமதாஸ் ஐயர் சொன்னது…

//அதே கேள்விகளை எஸ்.வி.சேகர், மைத்ரேயன் ஆகியோருக்கும் வைப்போம் இவர்கள் ஆற்றிய மக்கள் பணி என்ன? எப்படி இவர்களுக்கு எம்.எல்.ஏ பதவிகள் கிடைத்தன?//

சன் - டிவியையும் மஞ்ச துண்டு கருணாநிதியையும் எதிர்க்க ஜெயலலிதாவோடு தோள் கொடுத்த எங்க புள்ளையாண்டானுங்களுக்கு பதவி கொடுக்க வேனாமா?

ராமதாஸ் ஐயர் சொன்னது…

//மதன், சுஜாதா போன்றவர்களும் செய்த சாதனைகள் என்ன? ஆங்கில புத்தகங்களை படிக்க வேண்டியது. நன்றாக மனப்பாடம் செய்துக்கொண்டு, அதை அப்படியே தமிழில் வாந்தி எடுக்க வேண்டியது.//

கிழக்கு பதிப்பகத்தில் பாராகவன் செய்ற வேலையும் அப்படித்தான். ஒரு மொழியில் இருந்து உட்கிரகித்து அதனை மொழிமாற்றி புத்தகமாக, அல்லது கேள்வி பதில் பகுதியில் போடுவது தப்பு இல்லை. அதனை வாந்தி என்றால் மூல மொழியில் எழுதப்பட்டிருப்பவையும் வாந்தியா?

(பாராகவன் இண்டெர்நெட்டில் இருக்கும் படங்களையும் திருடிப் போடுகிறார் என்று பரவலாக குற்றச் சாட்டு. நான் அந்த டாபிக்குக்கு போகலே)

ராமதாஸ் ஐயர் சொன்னது…

//தங்களுக்கு எல்லாம் தெரியும், அறிவாளிகள் என்பது மாதிரியான பிம்பங்களை கட்டமைத்து... பீடமேறி அமர்ந்துக்கொள்வது. அதிகாரத்தை கைப்பற்றிக்கொண்ட பிறகு, அதைப்பயன்படுத்தி மக்களை அறியாமையில் வைத்திருப்பது. இதையே இவர்களின் முக்கிய நோக்கம்.//

உங்களுக்குத்தான் எல்லாமே நன்கு தெரியும் என்பதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால் வேற்று ஜாதியில் அதாவது ஆரிய வீட்டில் மைசூர் மஹாராஜாவுக்கு பொறந்த ஜெயலலிதாவுக்கு இன்னும் ஏன் திராவிடன் ஓட்டு போடனும்? யோசிச்சு பார்க்கறதுதானே?

ராமதாஸ் ஐயர் சொன்னது…

//அந்த வகையில் இந்த திறமைசாலிகள் என்கிற பிம்பம் என்பது, வெற்று ஆரவார கூச்சலாக இருக்கிறது. முக்கிய வெகு மக்கள் ஊடகங்கள் பார்ப்பனர்களின் கையிலிருப்பதால், அந்த பிம்ப கட்டமைப்பும் மிக எளிதாகவேயிருக்கிறது!//

வெகுஜன ஊடகங்கள் என்று எதை சொல்கிறீர்கள்? மீடியாவையா? சன், கலைஞர், விஜய், ராஜ் எல்லாமே திராவிடர்களுடையது. எங்களுக்கு என எங்கே ஊடகம் இருக்கிறது? ஒளிபுகும் ஊடகமா? இல்லை ஆடியா? ஏன் வயிற்றெரிச்சலைக் கிளப்புகிறீர்கள்?

ஏதோ தினமலர், விகடன், கிழக்கு பதிப்பகம், ஹிந்து நியூஸ் பேப்பர், துக்ளக் போன்று வெகுசில பத்திரிக்கைகள்தான் எங்கள் கருத்தையும் உலகுக்கு சொல்கின்றன. ஆனால் திராவிடர் பக்கம் எத்தனை அச்சு ஊடகங்கள்? ஏன் நீங்கள் அதனை சிந்திக்கவில்லை?

ராமதாஸ் ஐயர் சொன்னது…

//இன்றைக்கும் அவருடைய 'ழ' கணினி என்பது தமிழ் லினக்ஸ்-ல் இருந்து திருடியது என்பதை ஆதாரங்களுடன் நிருப்பிக்கிறார்கள்.//

சரி சரி. உங்கள் ஆதங்கம் புரிகிறது. அவர் ழவை முன்மாதிரியாகக் கொண்டு புனைந்து இருக்கலாம். அதற்காக மொத்தமாக அப்படியே காப்பியடித்தார் என்று சொல்ல முடியாது. ஏன்னா தமிழ் லினக்சில் உள்ள பல நல்ல விஷயங்கள்கூட ழவில் இல்லை என்பது உங்களுக்கும் தெரியும்.

அவர் தொழில்முறை கணினி நிபுனர் அல்ல. அவர் படித்தது விஞ்ஞானம். நிறுவனத்தில் குப்பை கொட்டிய நேரம்போக எஞ்சிய நேரத்தில் கிறுக்கிண்டு இருந்தார். அதற்கும் வைக்கிறீர்கள் வேட்டு.

ராமதாஸ் ஐயர் சொன்னது…

//தகுதி,திறமை பற்றிய கூச்சல் எழுவதற்க்கு முக்கிய காரணம், அதிகாரத்தின் மீதான பற்று!. அது பார்ப்பானீய, பனியா கும்பலின் உடைமை என்கிற பிம்பம்.
அது உடைத்தெறியப்பட வேண்டும். தேவையெழுமெனில் பார்ப்பானீய, பனியா கும்பலே துடைத்தெறியப்பட வேண்டும்!//

இதற்காகத்தான் இட ஒதுக்கீடு வேண்டாம் என்கிறோம். உங்களிடம் திறமை இருந்தால் பிராமணர்களையும் சேர்த்துக் கொண்டு தகுதி இருந்தால் ஜெயித்து வாழ்க்கையில் வெற்றி பெற்று காட்டுங்களேன். தமிழ் குடிதாங்கி கூட மத்தஜாதி எப்படி வேண்டுமானால் போகட்டும், என் வன்னிய ஜாதி மட்டும் முன்னேறினால் போதும் என்று அடிக்கடி சொல்கிறாராமே? அதை போய் கேளுங்களேன்.

ராகவன் ஐயங்கார் சொன்னது…

//திறமையானவர்கள், அறிவாளிகள் என்று ஓரு பிம்பத்தை கட்டமைக்க நடந்த, நடக்கிற போலித்தனத்தை பேசிய பிறகு... அவாள் அடிக்கிற தகுதி, திறமை என்கிற ஜல்லிய பத்தியும் பேசியாகணும்.//

எங்களுக்கு(ம்) திறமை இருக்குன்னு காட்டத்தானே மாமனிதர் ராஜாஜி குலக்கல்வித் திட்டத்தையே கொண்டு வந்தா.

TBCD சொன்னது…

பார்த்தீர்கள்...இப்பவும் கேள்வி தான் வருது...

பதில் இல்லை.... ;)

//*ராமதாஸ் ஐயர் said...
//ஆங்கிலத்திலே..இல்லை இல்லை..தேவபாடையிலே போட்டாலும்..பதில் வராது..//

டிபிசிடி அம்பி,

ஏன் பதில் வராது? இதோ நான் இருக்கிறேன் கேள்வி கேட்க.*//

ராகவன் ஐயங்கார் சொன்னது…

//ஆனால் சமூக, அரசியல் போராட்டங்களில் கலந்துக்கொள்வது என்றால் பொழப்ப பார்க்கணும்! எதுக்கு வெட்டி வேலை என்று நடை கட்டுவார்கள்!//

டோண்டு ராகவன் சாரிடம் நீங்கள் பேசிப்பார்க்க வேண்டியதுதானே மிஸ்டர் பொறியரசு?

ராகவன் ஐயங்கார் சொன்னது…

//சோ செய்த தியாகம் என்ன?//

அவா தலையை நன்னா உத்துப் பாருங்கோ. அப்படியுமா இந்த எடக்கு மடக்கான கேள்வி?

ராகவன் ஐயங்கார் சொன்னது…

//நிறைய மனப்பாடம் செய்து வைத்துக்கொண்டு அதை தனக்கு ஏற்றவாறு வரலாற்றை திரித்து எழுதுவது என்பதை தவிர... சோ செய்த சாதனைகள் என்ன?//

துக்ளக் வாங்கி படிச்சுப் பாருங்கோ. மஹாபாரதம் பேசுகிறதுன்னு நன்னா எழுதிண்டு இருக்கா. சண்டையிலே அர்ஜினன் என்ன செய்தான், கர்ணன் என்ன செய்தான்னு புட்டுப் புட்டு வைக்கறா!

ராகவன் ஐயங்கார் சொன்னது…

//மதன், சுஜாதா போன்றவர்களும் செய்த சாதனைகள் என்ன? ஆங்கில புத்தகங்களை படிக்க வேண்டியது. நன்றாக மனப்பாடம் செய்துக்கொண்டு, அதை அப்படியே தமிழில் வாந்தி எடுக்க வேண்டியது.//

பெரியவா டோண்டு ராகவனை எப்படி மறந்தேள்? அவாவும் பல மொழிகளில் படித்து பிறகுதான் தன் பதிவில் எழுதறா.

பாலா சொன்னது…

சுஜாதாவைப் பற்றி இங்கே யாரும் தரக்குறைவாக பேசினால் இட்லிவடை தேசிகனை வரச்சொல்லி உங்களை பெண்டு கழட்ட வேண்டியதுதான்.

பெயரில்லா சொன்னது…

அருமையான கருத்துக்கள்,

உங்கள் கருத்துக்கள் ஓவொன்றும் சாட்டையடி

தொடருங்கள்

நன்றி

பெயரில்லா சொன்னது…

சுஜாதா என்ன பருப்பா

ஓ...

பெயரில்லா சொன்னது…

//தகுதி,திறமை பற்றிய கூச்சல் எழுவதற்க்கு முக்கிய காரணம், அதிகாரத்தின் மீதான பற்று!. அது பார்ப்பானீய, பனியா கும்பலின் உடைமை என்கிற பிம்பம்.
அது உடைத்தெறியப்பட வேண்டும். தேவையெழுமெனில் பார்ப்பானீய, பனியா கும்பலே துடைத்தெறியப்பட வேண்டும்!//

நெத்தியடி

பெயரில்லா சொன்னது…

//தங்களுக்கு எல்லாம் தெரியும், அறிவாளிகள் என்பது மாதிரியான பிம்பங்களை கட்டமைத்து... பீடமேறி அமர்ந்துக்கொள்வது. அதிகாரத்தை கைப்பற்றிக்கொண்ட பிறகு, அதைப்பயன்படுத்தி மக்களை அறியாமையில் வைத்திருப்பது. இதையே இவர்களின் முக்கிய நோக்கம்.//

சிந்திக்கப்பட வேண்டிய கருத்துக்கள்

பெயரில்லா சொன்னது…

Ayyo paavam,

vayiru eriyudha?
innum engalai odukkinnalum,
California varai poi kodi kattuvom.

bala சொன்னது…

//'சோ' என்ற பார்ப்பானைப்பற்றி பார்ப்போம். நடிகராக தொழில் செய்தவர் என்பதை தவிர என்ன தகுதி, திறமை இருக்கிறது. இவர் செய்த மக்கள் பணி என்ன? இது வரை எத்தனை மக்கள் போராட்டங்களில் கலந்துக்கொண்டார்? சமூக, அரசியல் பணிகளில் இவர் செய்த தியாகம் என்ன?//

பாரி.அரசு அய்யா,

சோ ஆற்றிய சமுகப் பணி என்ன,அவருக்கு என்ன தகுதி திறமை இருக்கிறது என்று கேட்டிருக்கிறீர்கள்.சோ, சமுகப் பணி செய்யவில்லை என்றே வைத்துக் கொள்வோம்.ஆனால் சமூகத்துக்கு பிணியை கொடுத்திருக்கிறாரா என்றால்,இல்லை என்று தான் சொல்லவேண்டும்.திராவிட இயக்கத்தின் மாபெரும்(?) தலைவர்களான மஞ்சதுண்டு அய்யாவின்,மற்றும் திராவிட தமிழர்களின் கன்னட தந்தை தாடிக்கார அய்யாவின் சமூகப் பணிகளையும் பட்டியல் போடலாம்.பிறகு இந்த மூஞ்சிகள் செய்தது சமூகப் பணியா அல்லது சமூகத்துக்கு கொடுத்தது தீராப் பிணியா என்று தீர்மானிக்கலாம்.
பட்டியல் இதோ.

மஞ்ச துண்டு ஆற்றிய சமூகப் பணிகள்:

1)சினிமா வசனம் எழுதியது.இது ஒரு மகத்தான சமூகப் பணி.சந்தேகமேயில்லை."கொக்கரிக்கும் குள்ளநரியே,வட்டமிடும் கழுகே,கக்கும் கழுதையே" என்றெல்லாம் எழுதி திராவிட அரை டிக்கட்டுக்களின் கை தட்டலைப் பெற்று சாதனை படைத்தார்.
2)பல தார மணம் புரிந்து பல பெண்களுக்கு வாழ்வு கொடுத்து தியாகம் செய்தார்.கூடவே சமூகத்துக்கு ஒரு டஜன் திராவிட சிசுக்களையும் கொடுத்தார்.அவை அனைத்தையும் மு க முத்து,ரெளடி அழகிரி,கோணவாய் கனிமொழி போன்ற மாபெரும் சாதனையாளர்களாக உருவாக்கினார்.மகத்தான சமூகப் பணி இது.
3)இப்படி பல பேரை மணம் புரிந்தது மட்டுமல்ல.தன்னோட குரு சொல்லிக் கொடுத்த படி மாற்றான் மனைவியையும் தன் மனைவி போல் மணக்க வேண்டும் என்று,உரிமையாக எடுத்துக்கொள்ளும் மகத்தான சமூகப் பணி,இந்த அய்யா செய்த சமூகப் பணிகளிலேயே தலை சிறந்த சமூகப் பணி/தியாகம் எனலாம்.இவ்வாறு எஸ் எஸ் ஆர் அய்யாவின் மனைவியையும் வைத்துக் கொண்டார்.
அது மட்டுமல்ல,தமிழக செக்ஸ் கூலிகள் வாழ்வு பெற வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் அவர்களின் தொழிலை தானே பிரதான கஸ்டமராக இருந்து ஊக்குவித்தார்.இதை கண்ணதாசன் அவர்கள் பல முறை சுட்டிக் காட்டியுள்ளர்.
4)பல விதமான பட்டங்களை தனக்கே வழங்கிக் கொண்டு மாபெரும் சமுகப் பணியை ஆறியுள்ளார்.டாக்டர் பட்டம்,கலைஞர் பட்டம்,தமிழ் காத்த அடலேறு பட்டம் இத்யாதி இத்யாதி.இந்த பட்ட வியாதியை திராவிட கலாசாரத்தின் முக்கியமான அசிங்கமாக ஆக்கிய புண்ணியம் இந்த மகானைத் தான் சேர்ந்தது.முக்கியமாக தமிழகத்தின் காக்கா கவிஞர்களையெல்லம் கூட்டி வைத்து ஓவ்வொருவனும் இந்த மூஞ்சியைப் பார்த்து, இந்திரன் சந்திரன் என்று வர்ணித்து காக்கா பிடிப்பதை வாயெல்லாம் பல்லாக மஞ்ச துண்டு அய்யா அரியணையில் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருப்பது கண்கொள்ளா காட்சி.சிறந்த சமூகப் பணி.மஞ்ச துண்டின் பட்ட வியாதியைப் பற்றி இன்னொரு ஜோக் உண்டு;அது பிறகு.
5)சினிமா கும்பல் மேல் அய்யாவுக்கு தனி ஒரு ஆசை.குறிப்பா சினிமாவில் இருக்கும் பெண்கள் மீது.சினிமா நாயகிகள் மேடையில் குத்தாட்டம் போட,இந்த வயசிலும் அய்யா புன் சிரிப்போட அனுபவிக்கும் சமூகப் பணி இருக்கிறதே,அடேங்கப்பா.

6)கட் அவுட்/போஸ்டர் கலாசாரத்தை நுழைத்து தமிழ் நாட்டையே நாற அடித்த சமூகப் பணி மிகச் சிறந்த பணி தான்.தமிழ் நாட்டுல நீங்க வேணாப் போய் பாருங்க.ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணும் இந்த மஞ்ச துண்டின் சிரிக்கின்ற மூஞ்சி உங்களை துரத்தி துரத்தி வரும்.கூடவே சில எடுபிடிகளின் மூஞ்சிகளும் கட் அவுட்டில் இருக்கும்.அந்த மூஞ்சிகளுக்கு இந்த மூஞ்சியே தேவலை என்ற ரேஞ்சில் அவை இருக்கும்.

7)
அண்ணா உருவாக்கிய தி மு க வை தன் சொத்தாக ஆக்கியும்,வாரிசு அரசியலை கொண்டு வந்தும் புரட்சிகரமாக சமூகப் பணியை செய்துள்ளார் நம்ம மஞ்ச துண்டு அய்யா அவர்கள்.
8) இவை எல்லாவற்றையும் விட,பார் புகழும் அளவில் ஊழல் செய்து,3000 கோடி திருடி ,சேர்த்த சமூகப் பணி இருக்கிறதே,அது இமாலய சாதனை தான்.

மஞ்ச துண்டு அய்யாவின் சமுகப் பணி சாதனைகளை லிஸ்ட் போடணும்னா அது ஒரு காவியம் அளவில் நீண்டு கொண்டு போகும்.இந்த லிஸ்ட் ஒரு சிறு சாம்பிள் லிஸ்ட் தான்.
நம்ம மாஸ்டர் திராவிட தீவிரவாதி,தாடிக்காரரின் சமூகப் பணிகளை அடுத்த பின்னூட்டத்தில் பார்ப்போம்.

பாலா

திராவிட குஞ்ஞு சொன்னது…

பாலா,

கை வலிக்கப் போறது, ரெஸ்ட் எடுத்துக்கோடா அம்பி.

பாப்பான் சொல்றதெல்லாம் கேட்ட காலம் மலையேறிடுச்சு ஓய்,

மாமியை சித்ரான்னம் செய்யச் சொல்லி நன்னா சாப்பிடுடா அம்பி, அடுத்த பின்னூட்டம் போட தெம்பு வேணுமடா அம்பி.

பாப்பான் தெண்டச்சோறு என்று பாப்பான் பாரதிதானே சொன்னான், அவனுக்கே தெரியாததா எங்கவாளுக்கு தெரியப் போறது ?

பெயரில்லா சொன்னது…

//Ayyo paavam,

vayiru eriyudha?
innum engalai odukkinnalum,
California varai poi kodi kattuvom.
//

அங்க மட்டும் போயி என்ன மயித்தடா சாதிச்சீங்க? அங்கயும் போயி வெள்ளக்காரனுக்கு கொட்டதாங்கிட்டு தாண்டா இருக்கீங்க?
கூடவே அஞ்சாறு உண்டகட்டியக் கூட்டிட்டுப் போயி கோயிலு கொளமுன்னு வயிறுவளக்கறீங்க..
எந்த ஊருக்குப் போனாலும் மானங்கெட்ட நாறப் பொழப்பு தாண்டா உங்க பொழப்பு.. த்த்த்த்தூஊஊஊ

ராமநாதபுரத்துல பொறந்த கலாம் நாட்டுக்காக சாதிச்சதை விட உங்க கலிபோர்னிய குடுமிகள் என்னத்தக் கிழிச்சிது?

அப்புறம் பாலா.. கலைஞரு பல பெண்களோட படுத்தாருன்னு சொல்றியே.. உங்காத்தா ஜெயலலிதா கூட படுத்ததை மட்டும் ஏண்டா சொல்லலை?
அவரு நூறு தப்பு செய்யட்டும் பரவாயில்லை ஆனால் அதுக்கு ஈடா பாப்புகளுக்கு ஒரு ரெண்டு ஆப்பு வச்சாலே போதும் - அவரு கிட்டே நாங்க எதிர்பார்க்கிறதே இந்த 100:2 ஈக்வேஷன் தான்..

நீ பொத்திட்டு போடா..பொறம்போக்கு

bala சொன்னது…

பாரி.அரசு அய்யா,

நம்ம ஊர் தாடிக்காரர் ஆற்றிய சமுகப் பணிகளின் லிஸ்ட்:(ஒரு சிறு சாம்பிள்)
1) நம்ம நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்ததில் தாடிக்காரர் ஆற்றிய சமூகப் பணி அரியது.நீங்களெல்லாம் புருவத்தை உயர்த்துவது தெரிகிறது.அவசரப்படாதீங்க."வெள்ளையனே வெளியேறு" முழக்கத்தை மாகத்மா காந்தியும்,மற்ற காங்கிரசாரும் துவங்கிய போதும்,நம்ம ஊர் வ உ சி அய்யா,திருப்பூர் குமரன் அய்யா போன்றவர்கள் துவங்கிய போதும்,வெள்ளையன் சுதந்திரம் கொடுக்க மாட்டேன் என்று பிடிவாதமாக நின்றான்.பார்த்தார் தாடிக்காரர்.வெள்ளையனிடம் சென்று காலில் விழுந்து "தயவு செய்து சுதந்திரம் கொடுக்காதே"என்று காலை வருடி கெஞ்சினார்.யார் இவர் என்று யோசித்த வெள்ளையனுக்கு "இந்த ஊரில் ஒரு கும்பல் இந்த தாடிக்காரரை, பெரியார் என்று தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள்" என்ற பதில் வந்தது.தாடிக்காரர் பேசிய பேச்சுக்களையும்,எழுத்துக்களையும் ஒண்ணு விடாம கேட்ட/படித்த வெள்ளையனுக்கு ஒன்று புரிந்தது.
அட இந்த மூஞ்சியிடம் பெரிதாக என்ன இருந்தது என்றால்,அடாவடித்தனம்,பொறிக்கித்தனம்,கஞ்சத்தனம்,வன்முறை மோகம் மற்றும் தாடி.வெள்ளையனுக்கு பொறி தட்டியது போல் பளிச்சென்று ஒரு உண்மை விளங்கியது.இந்த மூஞ்சியை பெரியார் என்று சொல்லும் ஒரு கும்பல் எவ்வளவு கேவலமானதாக இருக்க வேண்டும்;அப்பேற்பட்ட கேவலமானவர்கள் இருக்கும் ஊரை நாம் ஆட்சி செய்ய வேண்டுமா என்ற கேள்வி மனதில் எழுந்தது,துண்டைக் காணோம் துணியக் காணோம் என்று சுதந்திரம் கொடுத்துவிட்டு ஓடிப்போனான்.

2)தடிக்காரர் போதித்த மனிதநேயமும்/அஹிம்சாவாதமும் மாகாத்மா காந்தி லெவலுக்கு மேல் சென்று சிறந்த சமூகப் பணி ஆற்றியது.தாடிக்காரரின் ஒரு சிறு சாம்பிள் பேச்சு இந்த உண்மையை விளக்கிவிடும்.
//3.11.1957 அன்று தஞ்சை தனி மாநாட்டில் தலைமை வகித்து பெரியார் அவர்கள் பேசிய முன்னுரை)//

"ஒரு ஆயிரம் பார்ப்பானையாவது கொன்று ஒரு இரண்டாயிரம் வீடுகளையாவது கொளுத்தி ஒரு நூறு பார்ப்பானர்களையாவது அதில் தூக்கிப்போட்டாலொழிய சாதி போகாது என்ற நிலைமை வந்தால் என்ன செய்வீர்கள்?

(கொல்லுவோம்! கொளுத்துவோம்! என்று லட்சக்கணக் கானவர்கள் முழக்கமிட்டனர்".

சோராபுதீன் என்ற ஒரு வார்த்தை சொன்னதுக்காக நரேந்திர மோடியை ஃபாஸிஸ்ட் என்ற கூப்பாடு எழுந்ததே,அதெல்லாம் வெறும் ஜுஜூபி என்ற லெவலில் இந்த பேச்சு இல்லை?உண்மையில் தாடிக்காரர் ஒரு மகாத்மா தான்.

3) அடுத்த சிறந்த சமூகப் பணி தாடிக்காரரின் இலக்கியப் படைப்பு.வள்ளுவன்,கம்பன்,இளங்கோ அவர்களை உலகினுக்கு தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு என்று பாரதி சொன்னான்.ஆனா இந்த ஆளுங்க இந்த தாடிக்காரரிடம் வாங்கிய வசவு அப்பப்பா சொல்ல முடியாது.இந்த தாடிக்கார மூஞ்சி ஏதாவது இலக்கியம் படைத்திருக்கிறதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.ஆனால் இதன் வாயிலிருந்து உதிர்ந்த வார்த்தைகளத்தனையும் முத்தான முத்துக்கள் தான்,இலக்கியத்தரம் வாய்ந்தவை.தாடிக்காரரின் வாய்,ஒரு நாளில் 24 மணி நேரம் திறந்தே இருக்கும்.அதில் 15 மணி நேரம் யாரையாவது/எதையாவது திட்டிக் கொண்டிருக்கும்.மீதி, 3 மணி நேரம் சாப்பிடுவதற்கும்,6 மணி நேரம் குறட்டை விடுவதற்கும், வாயைத் திறப்பார்.அதனால் திட்டுவது தான் திராவிட தொழில்/இலக்கியம் ,கம்பனாவது,வள்ளுவனாவது என்று மாறி சிறந்த சமூகப் பணி ஆற்றப்பட்டது.
4)சிலை உடைப்பு:

மிகச் சிறந்த சமூகப் பணி.தாலிபான் கும்பலுக்கே இவரின் சிலை உடைப்பு செயல் ஒரு இன்ஸ்பிரேஷனாக அமைந்து பாமியன் புத்தர் சிலையை உடைத்தனர்.உலக அளவில் தாடிக்காரரின் தாக்கம் அமைந்தது நமக்கெல்லாம் பெருமை தானே.

5) தண்ணிர் சேமிப்பின் மகிமையை சமூகத்திற்கு உணர்த்தி சமூக சேவை செய்தார் நம்ம தாடிக்காரர்.மக்கள் அனைவரும் குளிப்பதால் எவ்வாளவு தண்ணிர் வீணாகிறது.இவர் ஒரு 26 வருடம் குளிக்காமல் புரட்சி செய்து கின்னஸ் சாதனை படைத்தார்.

ஓசி பிரியாணீ/சாராய திராவிட குஞ்சுகளே கயைசியாக உங்களுக்கு நம்ம தாடிக்காரர் ஸ்டைலில் சுருக்கமாக சொல்லவெண்டுமென்றால்:
அ)தாடிக்காரன் நல்லவன் இலலை,இல்லை,இல்லை.
ஆ)தாடிக்காரனை நம்புகிறவன் முட்டாள்.
இ)தாடிக்காரனை வணங்குகிறவன் காட்டுமிராண்டி.
ஈ)தாடிக்காரனை பரப்புகிறவன் அயோக்யன்.

நன்றி வணக்கம்

பாலா

பெயரில்லா சொன்னது…

Super.

மேற்படி 'திறமை/அறிவு பிம்பங்கள்' செய்த மக்கள் பணி/போராட்டங்கள் எதாவது இருந்தால் பட்டியல் கொடுத்துவிட்டு போங்களேன். வெற்று கூச்சல் எதற்கு?

பெயரில்லா சொன்னது…

Ulagathula Manidhan Mayanguradhu

1. Ponnu
2. Porulu
3. Pugalu
4. Mannu

Idhula Mathavana Ponnugala Kootikoduthu Than Kattupattukulla Vachukura Mudhal Inam Indha Paapaan Inamdhaan!

Adhulaiyum Mulusavey Vilundhukidandhadhu Kannadhasanmaadhiriyana Aalugal!
Enna Aarthamulla Indhu Madham Vandhu Kannadhasan Paapathigalta Paduthukidandhappadhaan Vandhadhu!
Paapaanoda Karutha Ellam Oru Paapan Illathavana Vachu Eludha Vaikuradhu!

Madham Abinukku Samam Karl Marx Sollirukaar!

Thannai Thakkavachukiradhukku Athana Paapaanum Ponnugaladhaan Mudhal Aayudhama Payanpaduthuvaan!

Poradi Jeikira manam Illadhavandhaney Thaan Ninaikuradha Saadhikkuradhukku Pondatiyaiyum Kootikodupaan!

AIDS varadhukku Mulu Kaaranamey Indha Paapaathigaldhaan!
Ivanuga Ellam Aids Maadhiri Koodavey Irundhu Kolluravanuga!

Ambi Bala Unakku Kalyanam Agittada Un Pondati Alaga Iruppala Mudincha Enna Mayakki Parean!

Iyengar Unga Ponjaathi Venam Ponpullaigal Irukka Mudincha Ippa Vivadhichukittu Irukkura Evanaiyavadhu Mayakka Muyarchi Seidhuparean!

Samooga Karuthugala Pesurappa Manasula Endha Ennamum Illama Pesanumda!

Orusamooga Eluchi Undu Seidha Oruthara Thitturadhukku Munnadi Yosi, Illati Unnoda Poona Enkitta Anuppu Pottapayalugala!


Tholu Sigappa Vellaiya Irundha Pathadhuda Arivu Theliva Irukkanum Adhula Seyal Mulusa Irukkanum!

Vareanda!

பாரி.அரசு சொன்னது…

பாலா!
பதிவின் பேசுப்பொருளுக்கு ஏதாவது பதில் தர இயலுமானால் தாருங்கள்! இல்லையென்றால் பொத்திக்கொண்டு இருங்கள்! (கலைஞர், பெரியார் இங்கே பேசுப்பொருளல்ல!)

பாரி.அரசு சொன்னது…

பாலாவுக்கு பதில் தரும் நண்பர்களே!
கொஞ்சம் நிதானித்து பதில் கொடுங்கள்! வார்த்தைகளை கொட்டித்தீர்த்தால் குழாயடி சண்டை மாதிரி அசிங்கமாகி விடுகிறது பதிவு!

நன்றி!

பெயரில்லா சொன்னது…

Bala

Nee Paapaano Illaiyo
Ana Paarpaniyam Ullavan Othukittu Poyenda!

Enakku Vilangaladhaanda Unga Sollatchigal!

Neradiya Visayangala Pesungalean!
MaraiPorulvachu Pesuradhu Irattai ArthaPechugal Pesuradhu Idhu Ellam Paarpaanoda Velaidhaanda Ambi!

Mudincha Unnoda Thelivana Karuthugala Vai Illati Vaiyila Virala Vachukittu Summa Iru!

Sollean Neradiya
Manjall Thundu Kaaran=__________
Thaadi Kaaran=_____________
Kaatumiraandi=_____________


Naan Oru Saamaniyandhaanda Ana
Varuvenda Innum Unnakelatti Naarnaara Thongavida! Unnai Thool Urikka!

பெயரில்லா சொன்னது…

அவை அனைத்தையும் மு க முத்து,ரெளடி அழகிரி,கோணவாய் கனிமொழி போன்ற மாபெரும் சாதனையாளர்களாக உருவாக்கினார்

Thambi Indha Idathula Peru Kurupittu Irukiye Idhu Yaarudaa!

Thavariye Kadaisivarai Vilalada Ambi Thaanai Thalaivar!

Ungaltiaye Kathukittu Ungalukkey Poduradhu!
Varavan Ellarum Vaipaanda Aapu!

Samooga Ooodagathin Vayilagavey
Saadhichurukaaruda!

Vareanda Unakku Innum Irukku!

bala சொன்னது…

மேற்படி 'திறமை/அறிவு பிம்பங்கள்' செய்த மக்கள் பணி/போராட்டங்கள் எதாவது இருந்தால் பட்டியல் கொடுத்துவிட்டு போங்களேன். வெற்று கூச்சல் எதற்கு?

அனானி அய்யா,

அதைத்தான் நானும் சொல்கிறேன்.சோ செய்யவில்லை,இவன் செய்யவில்லை என்று உளறுவதற்க்கு பதிலாக ,யார் இன்னின்ன சமூகப் பணிகளை செய்தார் என்று பட்டியல் போட்டு பதிவு போடலாமே;அது பாசிடிவ் முயற்சியாக இருக்குமே.என்னால் முடிந்தவரை, மஞ்ச துண்டு/தாடிக்காரர் ஆற்றிய சமூகப் பணிகளை பட்டியல் போட்டேன் அவ்வளவே.

பாலா

bala சொன்னது…

அன்பின் திரு பாரி.அரசு,
இங்க சமூகப் பணி பேச்சுப் பொருள்;சோ செய்யாத சமுகப் பணிகள் எவ்வாறு சமூகப் பிணிகள் ஆகவில்லையோ அதுபோல் சிலர் செய்த சமூகப் பணிகள் எவ்வறு சமூகப் பிணிகள் ஆயின என்பதே சுட்டிக் காட்டப் பட்டது.
மேலும் எனக்குத் தெர்ந்தவரை சோ அவர்கள் "நான் சமூகப் பணி செய்தேன் செய்தேன்" என்று பறை சாற்றி போஸ்டர் ஒட்டவில்லை;கட் அவுட் வைக்கவில்லை,அலங்கார வளைவு வைக்கவில்லை.அப்படியிருக்க, அவர் செய்யவில்லை என்று நீங்கள் கூப்பாடு போடுவதன் உள் நோக்கம் என்ன?
திராவிட தமிழ் தலைவர்களுக்கும்,அவர்களின் தொண்டரிப்பொடிகளுக்கும் சொல்லிக் கொள்வது ஒன்று தான்;
தயவு செய்து சமூகப் பணி கொஞ்சம் கம்மியா செய்யுங்களேன்.அது தான் நீங்க சமூகத்துக்கு செய்யும் உண்மையான சமூகப் பணி ஆகும்.நீங்கள் செய்யும் சமூகப் பணி தமிழ் சமூகத்தை நாற அடித்து விட்டது.உங்களுக்கு சோறு போட்ட தமிழுக்கும்,தமிழருக்கும் ஏன் இப்படி துரோகம் செய்கிறீர்கள் என்று யோசித்துப் பாருங்கள்.அவ்வாறு உங்களால் சமூகப் பணி செய்து சமூகத்துக்கு கேடு செய்யாமல் இருக்க முடியாது என்ற பட்சத்தில் நீங்கள் தயவு செய்து எங்கிருந்து வந்தேறினீர்களே அங்கேயே போய் நிறைய சமூகப் பணிகளை செய்யவும்.இது ஒரு வேண்டுகோள்.

பாலா

பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பாரி.அரசு சொன்னது…

ஃஃ
அன்பின் திரு பாரி.அரசு,
இங்க சமூகப் பணி பேச்சுப் பொருள்;சோ செய்யாத சமுகப் பணிகள் எவ்வாறு சமூகப் பிணிகள் ஆகவில்லையோ அதுபோல் சிலர் செய்த சமூகப் பணிகள் எவ்வறு சமூகப் பிணிகள் ஆயின என்பதே சுட்டிக் காட்டப் பட்டது.
மேலும் எனக்குத் தெர்ந்தவரை சோ அவர்கள் "நான் சமூகப் பணி செய்தேன் செய்தேன்" என்று பறை சாற்றி போஸ்டர் ஒட்டவில்லை;கட் அவுட் வைக்கவில்லை,அலங்கார வளைவு வைக்கவில்லை.அப்படியிருக்க, அவர் செய்யவில்லை என்று நீங்கள் கூப்பாடு போடுவதன் உள் நோக்கம் என்ன?
ஃஃ

பாலா!

மற்றவர்களை நோக்கி தகுதியில்லை, திறமையில்லை என்று சொன்னவர்களை நோக்கி நான் கேட்டிருப்பது உங்களின் தகுதி என்ன? உங்களின் திறமை என்ன? என்பது... மற்றவர்களை நோக்கி விரல் நீட்டும் போது சுட்டு விரல் உன்னையும் சுட்டுமல்லவா!

பார்ப்பானீயத்தை ஆதரிக்கிறவர்களே தகுதி,திறமையை பற்றி பேசுகிறார்கள் அல்லது கூச்சல் போடுகிறார்கள் அது சோ, சுஜாதா, மதன் உட்பட...

பிறப்பால் உயர்ந்தவன், தகுதி, திறமையெல்லாம் இருக்கிறது என்கிற கட்டமைப்பை கேள்விக்கேட்டிருக்கிறேன்!. அதற்க்கு பதில் சொல்லுங்கள்!

பிறப்பால் உயர்ந்தவன், தாழ்ந்தவன் கிடையாது என்பதை ஓத்துக்கொண்டு, அதைக்கற்பிக்கிற வேதங்களை, புராணங்களை, புரட்டுகளை, மனுதர்மம்த்தை எரித்துவிட்டு வாருங்கள்... பிறகு பேசலாம் மற்றவர்களை பற்றி!

இதை ஓத்துக்கொண்டு பொது தளத்தில் நான் பிறப்பால் மனிதனிடம் உயர்வு, தாழ்வு இல்லை! அதை ஆதரிக்கும் பார்ப்பானீயத்தை மறுக்கிறேன் என்று அறிவியுங்கள்!

பிறகுதான் மற்றவர்களை பற்றி பேசுவதற்க்கே உங்களுக்கு அருகதை உண்டு! அதுவரை நீங்கள் பேசுவதற்க்கு அருகதையற்ற விலங்கினம் தான்!

ஜெகதீசன் சொன்னது…

//
பிறகுதான் மற்றவர்களை பற்றி பேசுவதற்க்கே உங்களுக்கு அருகதை உண்டு! அதுவரை நீங்கள் பேசுவதற்க்கு அருகதையற்ற விலங்கினம் தான்!
//
அரசு,
நீங்கள் இப்படியெல்லாம் சொல்லி விலங்கினத்தைக் கேவலப்படுத்துவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்...
ஐந்தறிவுள்ள விலங்குகளின் கால்தூசுக்குக் கூடப் பெறமாட்டார்கள், இந்த அறிவே இல்லாத பைத்தியங்கள்..

bala சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
Related Posts with Thumbnails