புதன், 12 டிசம்பர், 2007

மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களே...! -5

மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களே...! -4

மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களே...! -3

மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களே...! -2

மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களே...!
கடந்த 50 ஆண்டுகளாக கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் மலேசிய தமிழர்கள். தற்போது போராட்டக்களத்திற்க்கு வரவேண்டிய அவசியமென்ன?

திடீரென்று இரண்டாண்டுகளுக்கு முன்பு முளைத்த HINDRAF என்கிற அமைப்பு ஏன் ஏற்ப்பட்டது? அதன் பின்னணி என்ன?

மஹாதீர் தமிழ் மொழியை நாணயத்திலிருந்து நீக்கிய போது போராட்டக்களத்திற்க்கு வராத தமிழர்கள்? தமிழ் பள்ளிகள் மூடப்பட்டபோது போராட்டக்களத்திற்க்கு வராத தமிழர்கள்!வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டபோது போராட்டக்களத்திற்க்கு வராத தமிழர்கள்! 'பூமி புத்தரா' என்கிற சட்டமியற்றப்பட்ட போது போராட்ட களத்திற்க்கு வராத தமிழர்கள்!

கோயில்கள் இடிக்கப்பட்ட போது ஏன் போராட ஓன்று திரள்கிறார்கள்?

ஓடுக்கப்பட்ட மலேசிய தமிழ் மக்களின் உரிமைகளுக்காக எந்த போராட்டமும் முன்னெடுக்கப்படவில்லை. ஆனால்! கடந்த சில ஆண்டுகளில் இடிக்கப்பட்ட கோயில்களில் வேலைபார்த்த (மணி ஆட்டி தமிழர்களை சுரண்டிக்கொண்டிருந்த) பார்ப்பனர்களின் வாழ்க்கை கேள்வி குறியானதே இந்த போராட்டத்தின் வடிவம்!

இந்த பார்ப்பனர்களுக்கு ஆதரவாக ஆதிக்க சாதியினரும் ஓன்று கூடுகின்றனர்.

இங்கே மிகுந்த வேதனையை தருகிற நிகழ்வு, எந்த பார்ப்பானீய சாதிக்கொடுமைகளால், வர்க்க ஓடுக்கு முறையால் தமிழ் மண்ணை விட்டு மலேசிய தமிழர்கள் விரட்டப்பட்டார்களோ, அதே பார்ப்பானீய சாதிக்கொடுமையை தாங்கி பிடிக்கிற, அதன் ஊற்றுக்கண்ணாகயிருக்கிற கோயில்களை காப்பதற்க்காக மலேசிய தமிழர்கள் இன்றைக்கு வீதிக்கு வந்திருக்கிறார்கள்.

அட! தமிழர்களே! இந்த கோயிலும்(சாமியும்), அதில் உண்டுக்கொழுத்த பார்ப்பானும் தான் உனது முன்னோரை தமிழ் மண்ணை விட்டு வெளியேற காரணமாக இருந்தனர் என்பதை ஏன் உணர மறுக்கின்றீர்!

மலேசிய தமிழர்கள் தமது மொழிக்காக, கல்விக்காக, வேலைவாய்ப்பிற்காக போராட முன் வந்தால், அவர்களின் உரிமைகளை பற்றி பேசலாம்...

ஆனால் கோயில் இடிக்கப்பட்டது என்கிற பல்லவியை பாடிக்கொண்டிருக்கிற இந்த கேடுக்கெட்ட மடையர்களுக்காக தமிழகமும், அதன் தலைவர்களும் கண்டணம் தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை!

ஆம்! மலேசிய தமிழர்களே! உங்களை சூத்திரனாக, இழிந்தவனாக சித்தரிக்கிற இந்து மதத்தையும், அதன் கோயில்களை காக்க நீங்கள் போராடுவது ஏற்புடைதன்று!

உங்களை சாதியில் தாழ்ந்தவனாக, தன்னை பிறப்பால் உயர்ந்தவன் என்று அறிவித்துக்கொண்டு கோயிலின் உள்ளே அமர்ந்துக்கொண்டு உங்களை சுரண்டிக்கொழுக்கும் பார்ப்பன பன்றிகளுக்காக நீங்கள போராடுவதை ஏற்றுக்கொள்ள இயலாது!

நாளை பிரச்சினை தீவிரமாகும் போது இந்த பார்ப்பனர்கள் இந்தியாவிற்க்கோ (அ) உலகத்தில் எங்காவது முட்டாள் தமிழன் கட்டி வைத்த கோயிலுக்கோ மணியாட்ட சென்று விடுவான். அவனுக்கு ஆதரவாக இந்திய பார்ப்பானீய,பனியா அரசும் இருக்கும், ஆனால் உங்களுக்காக குரல் கொடுக்க எவரும் இருக்க மாட்டார்கள்!

இன்றைக்கு இந்திய பார்ப்பானீய,பனியா அரசாங்கம் இந்த பிரச்சினையில் அக்கறை காட்டுவதே இந்த பார்ப்பன குடும்பங்களுக்காக தான்! உங்களுக்காக இல்லை என்பதை உணருங்கள்!

உங்கள் தமிழ் மொழிக்காக, உங்களின் உரிமைக்காக போராடுங்கள்.... அதை விடுத்து உங்களை அடிமையாக்கும் பார்ப்பானீயத்திற்க்கு விலை போகாதீர்கள்!

இன்னும் வரும்...!

3 comments:

பாரி.அரசு சொன்னது…

குறிப்பு : HINDRAF அமைப்பினர் மற்றும் வழக்கறிஞர்கள் கொடுத்த பேட்டிகள். மலேசிய தமிழர்கள் உடன் மேற்க்கொண்ட உரையாடல்கள் மற்றும் பின்னூட்டங்கள், மின்னஞ்சல்கள் அனைத்தும் கோயில்கள் இடிக்கப்பட்டதை மையமாகக்கொண்டு அமைந்துள்ளன.

மலேசிய தமிழர்கள் இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தபடுவதை ஓரு சிலரே உணர்ச்சி வசப்பட்டு பேசியுள்ளனர்.

பெயரில்லா சொன்னது…

why dont the malaysian indians share their views about this

நிஜாம் கான். சொன்னது…

சாரு அருமை.நான் முன்ன மலேசியாவுல வேலை பாத்தேன்.அங்க உள்ள தமிழர்கள் நம்ம தமிழக தொழிலாளர்களை படுத்துற கொடுமை சொல்லிமாளாது.அடித்து உதைத்து சூடு போட்டு அய்யோ,சொல்லமுடியாத கொடுமைக்குள்ளாக்கினார்கள்.காந்தி யார் என்றே தெரியாதவர்கள் இன்று காந்தி படத்தை கையில் ஏந்துவதுதான் வேடிக்கை.மலேசிய தமிழ்பெயர் தாங்கிகள் அடிவாங்கியது உண்மையிலேயே மலேசியாவில் வேலை பார்த்துவிட்டு நொந்துவந்த தமிழக மக்களுக்கு மகிழ்சி தான்.இது தெரியாமல் இவர்கள் இங்கே அழுதுகொண்டிருக்கும் தமிழக அரசியல் வியாதிகளை நினைத்து வெட்கப்படுகிறேன்.

Related Posts with Thumbnails