இந்த கேஜெட்டில் பிழை உள்ளது.

புதன், 26 டிசம்பர், 2007

பார்ப்பானீய, பனியா சொல்லாடல்களும்... சில முட்டாள்களும்...!

நேற்று முன்தினம் சிங்கையின் தமிழ்செய்தியில் உத்தரபிரதேசத்தில் கடுங்குளிர் உறைநிலைக்கு கீழே சென்ற வெப்பநிலை என்று செய்தி வாசித்துக்கொண்டிருந்தார்கள். வீடுகளற்ற மக்கள் வீதிகளில் கடுங்குளிரில் படுகிற அவதியையும், ஓரு முதியவர் அப்படியே உறைந்து அமர்ந்திருந்திருந்ததை காண்பித்த போது, இதயத்தின் சுவருக்குள் 'ஓ' வென்ற ஓலம். கண்களில் கண்ணீர் கசிகிறது. 60 ஆண்டுகால இந்திய தேசியத்தின் அயோக்கிய தனங்கள் மூளைக்குள் சுரீரென்ற கோவத்தை தோற்றுவிக்கிறது... அப்போது பார்த்து இணைய நண்பர் ஓருவர் உரையாடலுக்கு வந்தார்.

செய்தியை பகிர்ந்துக்கொண்டேன், இந்திய பார்ப்பானீய, பனியா அரசியல் அமைப்பும், அதனால் மக்களுக்கு நிகழுகிற கொடுமைகளை சொன்னேன்.

"ஆமாம்! உனக்கு வேற வேலையேயில்ல எதுக்கெடுத்தாலும் அவனுகள திட்டலைன்னா! உனக்கு பொழுது போகாது...! இதே பொழப்பா வைத்திரு..!"

"எனக்கென்ன எதுவும் அங்காளி, பங்காளி சண்டையா... அவனுகள திட்டணுமுன்னு...!, பிரச்சினையின் அடித்தளம் அவனுக... அதான் பேசுறேன்...!"

"அவனுக இயல்பா கொஞ்சம் புத்திசாலிகளாக இருக்காணுக... நல்லா பொழைக்க தெரிஞ்சியிருக்காணுக..., அவ்வளவுதான்!"

எனக்கு சுரீரென்ற கோவம் வந்தது... திட்டிவிட்டு... சில கேள்விகளை முன் வைத்தேன். பார்ப்பனர்கள்,பனியாக்கள் அறிவாளிகள் என்று நினைத்துக்கொண்டிருக்கிற, பிம்பத்தை சுமந்துக்கொண்டிருக்கிற எல்லா மூடர்களுக்கும் உள்ளடங்கியதே... இந்த செய்தி...

கடந்த 60 ஆண்டுகளில் தங்களை அறிவாளிகள் என்று அறிவித்துக்கொண்டு இந்தியாவின் அனைத்து உயர்நிலை தொழில்நுட்ப கல்விக்கூடங்களிலும் (ஐஐடி உள்பட ..) ஆக்கிரமித்திருக்கிற இந்த பார்ப்பன, பனியாக்கள் செய்த சாதனைகள் என்ன? ஏதாவது பட்டியலிருக்கா?

மேற்கத்திய நாடுகளில் நடைபெறும் ஆய்வுகளை வாசித்துவிட்டு அதை மனப்பாடம் செய்து கட்டுரைகள் எழுதியதை தவிர, ஏதாவது ஆய்வு செயல்திட்டங்கள் நிறைவேற்றியிருக்கிறார்களா?

அப்துல்கலாம் என்கிற சாதராண கல்வி பயின்ற கடைநிலை மனிதர் தான் ஏவுகணை செயல்திட்டத்தை முன்நின்று செயல்படுத்தினார். இந்த அறிவாளி கொழுந்துகள் என்ன செய்துக்கொண்டிருந்தன, செய்துக்கொண்டிருக்கின்ற...(கலாம் அரசியல் வேறு, அதை இங்கே விமர்சிக்க வேண்டாம்.)

பட்டுக்கோட்டை எனக்கும், அந்த நண்பருக்கும் சொந்த ஊர் அங்கேயிருக்கிற எல்லோருக்கும் தெரிந்த உண்மை மக்களுக்காக சேவை செய்தவர் அஞ்சா நெஞ்சன் அழகிரி, நகரதந்தை சாமுவேலு பிள்ளை, நகர தந்தை சீனிவாசன் ஆகியோர். பட்டுக்கோட்டையில் பிறந்த சிறந்த கல்வி, கேள்விகளில் சிறந்தவர் நாவலர் நெடுஞ்செழியன் ஆனால் எந்தவிதமான மக்கள் சேவை ஆற்றாத, இன்னும் சொல்லப்போனால் பட்டுக்கோட்டை நகர மக்களுக்கு முகம் கூட தெரியாத, தனிப்பட்ட திறமைகளோ அற்ற... பட்டுக்கோட்டை சேர்ந்த ஆர்.வெங்கட்ராமன் எப்படி மத்திய அமைச்சரில் இருந்து, இரண்டு முறை குடியரசு தலைவர் பதவி வரை அமர்ந்தார். (திறமையை பற்றி பேசுகிற பன்னாடைகள்... ஏன்! வெங்கட்ராமனுக்கு பதவி என்பதை கேள்விக்கேட்க வேண்டாமா?)

இந்திய அளவில் கல்விக்கு யார் சேவை செய்தது என்றுக்கேட்டால் உடனடியாக தெரிகிற தலைவர் காமராஜர், ஆனால் கல்விக்கு சேவை செய்ததாக சி.சுப்பரமணியன் என்பவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. அப்படி என்ன சேவை செய்தார் தெரியுமா! "கரும்பலகை திட்டம் (Black Board Scheme)" இந்த திட்டத்தில் ஓதுக்கப்பட்ட நிதியில் 60க்கும் மேற்ப்பட்ட வெளி நாடுகளுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்று, அந்தநாட்டில் கல்வி எப்படியிருக்குன்னு ஆய்வு செய்தாராம். அப்புறமா இந்தியாவுக்கு வந்து அதைப்பற்றி ஓரு தலையணை அளவில் ஆங்கிலத்தில் புத்தகம் எழுதினார். அந்தபுத்தகத்தின் பிரதிகள் எல்லா தலைமையாசிரியருக்கும் அனுப்பட்டது. ஓரு தலைமையாசிரியர் வேடிக்கையாக சொன்னது இதுல என்ன எழுதியிருக்குன்னு எவனுக்கும் புரியாது! "ஓய்வு நேரத்தில் தலைக்கு முட்டுக்கொடுக்க உதவும்!"

இப்ப தெரியுதா கல்விக்கு சேவை செய்தது காமராஜரா! சி.சுப்பரமணியமா! யாருக்கு பாரத ரத்னா? இந்திய பார்ப்பானீய அரசியலின் உண்மை முகம் கோரமாக பல்லிளிக்கவில்லை!

பெரிய அறிவாளி கொழுந்து என்று சொல்கிற இவர்கள் மருத்துவதுறையில் என்ன செய்திருக்கிறார்கள். இன்றைக்கு சென்னையில் இருக்கிற மருத்துவர்களில் ஆர்த்தோவில் சிறந்த மருத்துவர் மயில்வாகனன், முன்பு இவரது தந்தை (இவர்கள் இலங்கை தமிழர்கள் என்று தகவல்!) இருதய மாற்று அறுவை சிகிச்சையில் சாதித்தது மருத்துவர் செரியன். இப்படி எண்ணற்ற உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்...!
இந்த அறிவாளிகள் எல்லாம் கூடி அப்போலோவில் கொள்ளையடிப்பதை தவிர, மருத்துவ சாதனைகள், கண்டுப்பிடிப்புகள் என்று பட்டியல் தர முடியுமா!

நண்பர்களே! பிறப்பால் யாரும் அறிவாளிகள் கிடையாது!.
உயர்ந்தவனும் கிடையாது!
போலித்தனமான சொல்லாடல்களையும், பிம்பங்களையும் உடைத்தெறியுங்கள்!

நன்றி!

21 comments:

ஜெகதீசன் சொன்னது…

நல்ல பதிவு... நன்றாகச் சொல்லீருக்கீங்க....

இவங்க தலைல தூக்கிவச்சு ஆடுற இன்னொரு முக்கியமான ஆள்(குலக்கல்வி கொண்டுவந்த மாபெரும் தலைவர்) பத்தி சொல்லாம விட்டுட்டீங்களே?
:P

TBCD சொன்னது…

சாதிக்க நினைத்தால் தானே..

உண்டு கொழுத்தால் மட்டும் போது என்று

தன் சாதியயை மட்டும் தூக்கி விடும் எண்ணம் மட்டும் தானே இவர்களுக்கு...

பெயரில்லா சொன்னது…

சி.சுப்பரமணியன் is not a brahmin, I believe.

பெயரில்லா சொன்னது…

அருமையான பதிவு

பாராட்டப்பட வேண்டிய கருத்துக்கள்

தொடர்ந்து எழுத வேண்டிய கருத்துக்கள்

நன்றி அய்யா

Sathiyanarayanan

கோவி.கண்ணன் சொன்னது…

//நண்பர்களே! பிறப்பால் யாரும் அறிவாளிகள் கிடையாது!.
உயர்ந்தவனும் கிடையாது!
போலித்தனமான சொல்லாடல்களையும், பிம்பங்களையும் உடைத்தெறியுங்கள்!//

பாரி.அரசு,

இந்த இடுகை மொக்கை இல்லாமல் எழுதி இருக்கிங்க. பாராட்டுக்கள்

ராகவன் ஐயங்கார் சொன்னது…

பொறியரசு அம்பி,

நீங்கல்லாம் என்னலே, வாங்கலே, போங்கலேன்னு பேசிண்டு திரிவேள். அது நன்னாவாருக்கு? காதுல கேக்கவே நாராசமால்லன்னா இருக்கு.

அதுல பாருங்கோ சமஸ்கிருதம் படிச்ச வாய்க்கே நல்ல வார்த்தையையும் மூளையையும் புத்தியயையும் குடுப்பா பகவான். அப்படி நல்லதையே படிச்ச எங்க வாயாலே உங்களோட கழிசடை வார்த்தைகளை பேச முடியுமோ?

அதனாலதான் எங்களவாக்குன்னு தனியா ஒரு பாஷையை கண்டு பிடிச்சு அதை வெச்சு ஆட்டைய போட்டுண்டு பகவானை சேவிச்சுண்டு பொழுதைக் கழிக்கிறோம்.

ஏதோ பகவான் புண்ணியத்துல ஆத்துல ஐந்து வேளையும் கொறைவில்லாம அடுப்பு எரியறது.

அதும் நோக்கு புடிக்கலைன்னா ஒரே வார்த்தைல சொல்லிப்புடு. அதை விட்டுட்டு அது சொட்டை, இது சொட்டைன்னு பேசிண்டு திரியாதே. நான் பொல்லாக் கோவக்காரன். மத்தவா மாதிரி எதிரியோட ஈசிண்டு நிக்க மாட்டேன். இடுப்புல அருவாளே மறைச்சு வெச்சிருக்கேன் தெரியுமோல்லியோ!

ராகவன் ஐயங்கார் சொன்னது…

ப்ரமாணா பிறக்கும்போதே எல்லாவித அறிவோடயும் பொறக்கிறா. எனவே உயர்பதவியில அமர்வதில் வியப்பில்லை. நீரும் அவ்வாறே முயலவேண்டியதுதானே?

ராமதாஸ் ஐயர் சொன்னது…

எல்லாத்தையும் சொன்ன நீங்க பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தை ஏன் அம்போன்னு விட்டீங்க?

அதையும் சேத்துக்கலாமே.

அறைகுறை படிப்பை வெச்சு ஏதோ அதையும் இதையும் எழுதினா பெரிய ஆளாகிட முடியுமா? எங்க ஜாதிக்காரங்க மாதிரி உங்க ஜாதி கல்யாண சுந்தரத்தால பெருசா எழுதிர முடியுமா? பாரதியாரைவிடவா, வவேசு அய்யரைவிடவா கல்யாண சுந்தரம் எழுதினார்? தமிழுக்கு உழைத்தார்?

மத்தவங்க ஜனாதிபதியாகனுமாம், வெங்கட்ராமன் ஆகக் கூடாதாம். ஏன் அவருக்கு என்ன குறைச்சல்னேன்? கலாம் அறிவியலில் மட்டும் அறிவாளின்னா வெங்கட்ராமன் எல்லாத்திலும் பாண்டித்யம் உள்ளவர் தெரியுமா?

காமராஜர் பெரிய அரசியல் வாதின்னு சொல்றீங்க. ஆனா முதல் இந்திய கவர்னர் ஜெனரல் ராஜாஜி என்பது தெரியுமா? அவரைப் போல் சிறப்பான ஆட்சி கொடுத்தது யார்? குலக்கல்வி ஒன்றே சொல்லுமே அவரோட பேரையும் புகழையும்!

இவ்வளவு பேசும் திராவிட அம்பிகள் ஏன் இன்னும் பாப்பாத்தி ஜெயலலிதா பின்னால் மண்டியிடறீங்க? சசிகலா கூட்டம் ஏன் இன்னும் ஜெயலலிதாவுக்கு தாங்கனும்? ஜெயலலிதா சட்டசபையில் நான் ஒரு பாப்பாத்தின்னு மார்(!) தட்டியது நோக்கு மறந்துடுச்சா? மானம் ரோசமுள்ள எந்த திராவிடனாச்சும் ஜெயலலிதாவுக்கு ஓட்டு போடுவானா? ஆனா போடுறீங்களே, அது எப்படி?

இதில் இருந்து என்ன தெரியறது? ப்ராமணா சொல்ல மாட்டா. சொல்லிட்டா அதை எப்பாடு பட்டாவது, எந்த வழியிலாவது முடிக்காம விடமாட்டா. முதலில் திராவிடால்லாம் ஒற்றுமையா இருக்க பாருங்க. பிறகு வாங்க பாப்பான்கிட்டே.

இனிமேலாச்சும் பொழைக்கற வழியப் பாருங்க. சும்மா பாப்பான் பாக்க மாட்டான்னு சொல்லி உழைப்பை வீணாக்க வேண்டாம். நாங்கல்லாம் எப்பவோ முன்னேறிட்டோம். நீங்கதான் இன்னும் கீழ்தட்டிலேயே நின்று கொண்டே எங்களை திட்டிக் கொண்டு இருக்கீங்க. வேற ஒன்னுக்கும் வழியக் கானோம்.

பிதாமகன் சொன்னது…

உண்டக் கட்டிய நம்பித்தான் அவனுங்க பொழுதே ஓடுது. நீ அதுக்கும் வேட்டு வைக்க பாக்குறியே மக்கா? நோண்டு சார் அவனோட பதிவுல அனானியா உன்னை கடிச்சு கொதறி வைக்க போறான்.

ரசிகன் சொன்னது…

இந்த அய்யங்கார், அய்யர் ரெண்டு பயலையும் முதலில் மரத்தில் கட்டி வெச்சு செருப்பாலயே அடிக்கனும். அப்பதான் மத்த ஜாதிங்க உருப்படும்!

ramesh சொன்னது…

Indha Tamil Enakku Adikka Varala Konjam Vegama Adichurean Tanglishlaiye Poruthukunga!


(Brahmin) Paapaan= Indiavil Vaalgira Uyarndha Ennam Udaiya Kalachaaram Konda Manidhaaam

Dictionaryla Paarungal!

Thannodu Pirandha Orumanidhanai Evan Oruvan Thaalvaga Paarkindraano Avan Thaalndhavandhaan!

Thaan Katrukolvadhai Evan Maraika Paarkindraano Avanum Thaaldhavandhaan!

Indha Ulagam Oru Parandha Velila Parandhukittu Irukku Aandavan Padachadhunnu Ninaikira Athana Perum Muttalgaldhaan!

Oru Maayavalaikullaiye Manidhana Vachukittu Irukkuninaikira Athana Visayangalumey Muttalthanamdhaan!

Perum Suyalaabathirkaaga Adhavadhu Oruthan Orunaalaiku Oruneram Oru DollarKoduthanu Kanakku Pottu Parrunga Emathuradhukku Edhu Ellam Karuvigaloo Adhai Ellam Paapaan Mattum Illa Niraya Peru Appadidhaan Irukaanuga!

Indha Ulagathuleyrundhu Aandavanukku Porappa Allikattikittu Pogaporomnu Evanellam Ninaikiraano Athana Perum Muttapayalugathaan!

Enakku Oru Varutham Paambaiyum Paapaanaiyum Opiduraanugaleynu!
Paambu Visatha Eduthu Marundhu Seidhuralaam Paapaan Visatha Eduthu Enna Seiyuradhu....!?

Kovam Varudhu Seiyanum Seyalil Kaatanum! Unara Vaikanum!

Ariyamaila Irukura Athana Peraiyum
Aduleyrundhu Neekanum!

Kaalam Poikondey Irukkiradhu!
Orunaal Ninaikira Oru Ennam!
Orunaal Seyalvadivam Perum Idhu Vidhi(Kolgai, Kotpaadu, Sattam, Thalaieluthu Alla)!


Nandri
Manidhan


Paari Arasuvey Idha Thamil Mozhi Vadiva Eluthugalla Maathi Podunga!

கோவை சிபி சொன்னது…

எந்த மனித தர்மமும் இல்லாத பிராமண கும்பல் போலி நீதி நியாயம் பேசியே நாம் மக்களை ஏமாற்றி, இன்னும் ஏமாற்ற பல வழிகளில்
முயன்று வருகிறார்கள். அதை முறியடிக்க நாம் தொடர்ந்து இம்மாதிரியான கருத்துகள் மூலமாக முகமூடியை கிழிக்ககவேண்டும்.

கோவை சிபி சொன்னது…

c.subramaniam is not a brahmin.(he is from coimbatore base gounder)but throughout his life he acted as brahmin.he is amamsami of rajaji.

பாரி.அரசு சொன்னது…

அய்யா இரமேசு!

(தமிழில் மாற்றியிருக்கிறேன்)

(Brahmin) பாப்பான் - இந்தியாவில் வாழ்கிற உயர்ந்த எண்ணம் உடைய, கலாச்சாரம் கொண்ட மனிதம்.

டிக்சனரி பாருங்க

தன்னோடு பிறந்த மனிதனை எவன் ஓருவன் தாழ்வாக பார்க்கின்றானோ அவன் தாழ்ந்தவன்தான்!

தான் கற்றுக்கொள்வதை எவன் மறைக்க பார்க்கின்றானோ அவனும் தாழ்ந்தவன்தான்!

இந்த உலகம் ஓரு பரந்த வெளியில் பறந்துக்கிட்டிருக்கு, ஆண்டவன் படைச்சான்னு நினைக்கிற அத்தன பேரும் முட்டாள்கள்தான்!

ஓரு மாயவலைக்குள்ளேயே மனிதனை வைச்சிகிட்டிருக்கிற அத்தன விசயங்களுமே முட்டாள்தனம்தான்!

பெரும் சுயலாபத்திற்காக அதாவது ஓருத்தன் ஓரு நாளைக்கு ஓருநேரம் ஓரு டாலர் கொடுத்தானு கணக்கு போட்டு பாருங்க, ஏமாத்துறதுக்கு எது எல்லாம் கருவிகளோ அதை எல்லாம் பாப்பான் மட்டும் இல்ல நிறைய பேரு அப்படிதான் இருக்கானுக!

இந்த உலகத்துலேயிருந்து ஆண்டவனுக்கு போறப்ப அள்ளிக்கிட்டு போகப்போறத எவனெல்லாம் நினைக்கிறானோ அத்தன போரும் முட்டாபயல்கள்தான்!

எனக்கு ஓரு வருத்தம் பாம்பையும், பாப்பனையும் ஓப்பிடுறாங்க!
பாம்பு விஷத்த எடுத்து மருந்து செய்துடலாம், பாப்பான் விஷத்த எடுத்து என்ன செய்யுறது....!?

கோவம் வருது செய்யணும் செயலில் காட்டணும்! உணர வரைக்கும்!

அறியாமையில் இருக்கிற அத்தன பேரையும், அதுலேயிருந்து நீக்கணும்!

காலம் போயிக்கொண்டே இருக்கின்றது!
ஓருநாள் நினைக்கிற ஓரு எண்ணம்!
ஓருநாள் செயல்வடிவம் பெரும் இது விதி! (கொள்கை, கோட்பாடு, சட்டம், தலையெழுத்து அல்ல)!

நன்றி
மனிதன்

பெயரில்லா சொன்னது…

நல்ல பதவிகளும் விருதுகளும்


வேண்டும் என்றாள் ,ஒன்று பாப்பான் ஆகா இருக்கவேண்டும் அல்லது பார்ப்பன agent இருக்க வேண்டும்.காமராஜ் அந்த மாதிரி இருந்திருந்தால் விருது கிடைத்து இருக்கும் c.சுப்ரமணியம் போல பிழைக்க தெரியாத மனிதர் காமராஜ்

பெயரில்லா சொன்னது…

நல்ல பதவிகளும்,விருதுகளும்
வேண்டும் என்றாள் ,ஒன்று பாப்பான் ஆகா இருக்கவேண்டும் அல்லது பார்ப்பன agent இருக்க வேண்டும்.காமராஜ் அந்த மாதிரி இருந்திருந்தால் விருது கிடைத்து இருக்கும், c.சுப்ரமணியம் போல பிழைக்க தெரியாத மனிதர் காமராஜ்.

Mangai சொன்னது…

Was UP ruled by only those so called Brahmins?

Pls refer:
http://en.wikipedia.org/wiki/Chief_Ministers_of_Uttar_Pradesh
Then one more info :
Mayawati is the first Dalit woman to become the Chief Minister of any of India's states.

I am not telling Wikipedia is telling.
http://en.wikipedia.org/wiki/Mayawati

Also i believe these Yadhavs, Singhs doesn't belong to so called ...

Mangai சொன்னது…

Raghavan Iyengar and Ramadoss Iyer,

These types of talks against Brahmins are injected in minds over years by politicians and others. It will take time to change.
Please dont get into the same frequence as those who are against.

What ever be the religion or whoever be the Learned what was told to us is
'Be polite. Be kind and be good.'

If everyone talks about violence, castism then We are losing as Indians.

bala சொன்னது…

//நண்பர்களே! பிறப்பால் யாரும் அறிவாளிகள் கிடையாது!.
உயர்ந்தவனும் கிடையாது!
போலித்தனமான சொல்லாடல்களையும், பிம்பங்களையும் உடைத்தெறியுங்கள்//

பாரி.அரசு அய்யா,

நல்ல கருத்து.உலகளவில் ஏற்றுக் கொள்ள வேண்டிய கருத்து.ஆனா இந்த கருத்துக்கும் திருஷ்டி போல ஒரு விதி விலக்கு உண்டு.தமிழ் நாட்டில் ,ஆப்ரிக்காவிலிருந்து, அந்தமான் வழியா வந்தேறிய கூட்டம் ஒன்று உண்டு,இந்த கும்பல் தங்களை திராவிட தமிழர்கள் என்து சொல்லிக் கொண்டு திரியும்.இவர்கள்,ஆங்கிலேய அடிவருடியான, ஒரு கன்னட தீவிரவாத தாடிக்காரனையும் தங்கள் தந்தை என்று கூப்பாடு போட்டுக்கொண்டு தீவிரவாதம் செய்வார்கள்.இந்த மூஞ்சிகள் பிறப்பால் மூடர்கள்;வளர்ப்பால் தீவிரவாத காட்டு மிராண்டிகள்;நாகரிகமற்றவர்கள்.மத்ராசாக்களையும் விட கேவலமான கல்வி கற்பிக்கும் இடமான தாடிக்காரன் பாசறையில் பயின்றவர்கள்.இந்த மூஞ்சிகளுக்கு பிடித்த நிறம் கருப்பு.சிலருக்கு கருப்பு சிவப்பு.இந்த மூஞ்சிகள் பேசும் தமிழைக் கேட்டு கன்னட தாடிக்காரனே(அதான், இவனுக அப்பன்) தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்னான் என்றால் இவர்கள் எப்பேற்பட்ட கீழ்த்தரமானவர்கள் என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

பாலா

பெயரில்லா சொன்னது…

I dont know what the fuck this bala thinks about himself, you brahmins are cowards(pottai) who dont have courage for direct fight. Why the hell now you said matharasa is a nasty place? when you know nothing about something just shut your f****** mouth. You aryan fool. Periyaar ripped your assess but you cant even pluck one single hair from the beard of "grand old man of south". Periyaar will be remembered till the end of the world but to see that your race wont be there, we dravidians will drive you out to your origin which you never had because you guys aren't even good to find a settlement.

பெயரில்லா சொன்னது…

பெரியார் - கன்னடம் பேசும் 'தமிழர்'
கருணாநிதி - தெலுங்கு 'தமிழர்'
வைகோ - தெலுங்கு பேசும் 'தமிழர்'
OBC பட்டியல்ல 10 இந்தி பேசும் 'தமிழர்' இருக்காங்க...
இப்ப சாலைப்பணிக்கு வந்திட்டாங்க இந்தி பேசும் பீஹாரிக...Madras airportல எல்லாமே இந்திக்காரங்க... நாளைக்கு OBC பட்டியல்ல சேருவாங்க இந்தி பேசும் தமிழ் தெரியாத 'தமிழர்'களா...

பார்ப்பான் தமிழ் பேசும் 'அன்னியன்'.

ஏன் இந்த வலைப்பதிவு ல இடுகை இடும் 'தமிழர்கள்'ல எத்தனை பேர் தெலுங்கு...

பாப்பான் பாப்பான் பார்ப்பான் ன்னு சொல்லுது எல்லா உண்மைய மூடி மறைக்க ...வேறன்ன?

இப்ப குஜராத்துல குஜ்ஜார்...தமிழ் நாட்டுல 3% பேர் தான் பார்ப்பனர்க...நாளைக்கு தமிழ் நாட்டுல பெரிசு இருக்க...பார்ப்பான் இல்ல....OBCக்குள்ளையே பெரிசு காத்திருக்கு...உத்தப்புரம் வெறும் உதயம்...

அப்ப உத்தப்புரத்துல நடந்துதே எப்படி...யார்யா அங்க பார்ப்பான்?

இந்திக்கார அர்ஜுன் ஸிங்குக்கு இந்தி தெலுங்கு பேசும் 'தமிழ்' அடியாட்கள் நிறைய போல....ஹீ ஹீ!!!

Related Posts with Thumbnails