திங்கள், 19 ஏப்ரல், 2010

பார்ப்பானியத்தின் பண்பியல்புகள்...!

தான், தனது, தான் சார்ந்தது என்கிற சுயநலமே பார்ப்பானியத்தின் பண்பியல்பாக உணரப்பட்டிருக்கிறது.

வரலாற்றையும், உண்மையையும் திரித்து... தனக்கு சாதகமாக மாற்றுவது.

ஆதிக்கத்திற்காக பொய், புரளிகளை சமூகத்தில் உலவ விடுவது.

அதிகாரத்திற்காக குறுக்கு வழிகளை ராஜதந்திரம்(குள்ளநரிதனம்) என்கிற பெயரில் செய்வது.

முட்டாள்தனத்தையும், மூட பழக்க,வழக்கங்களை சமூகத்தில் வளர்ப்பதன் மூலம்... சமூகத்தை அடிமையாக வைத்திருப்பது.

உழைக்காமல், அடுத்தவர் உழைப்பை சுரண்டி வாழ்வது.

அடுத்தவர் உழைப்பை தனதென்று கூசாமல் உரிமை கொண்டாடுவது.

பெண்ணடிமைதனத்தை போற்றுவது.

மனித இனம் சமூகமாக வாழ்வதற்கு தடையாகவும், தீமை விளைவிக்க கூடியதாகவும் இருக்கிற பண்பியல்புகளை பட்டியலிட்டால் அவையெல்லாம் பார்ப்பானியத்தின் பண்பியல்புகளாகவே இருப்பதை உணரலாம்!.

தொடர்புடைய இடுகைகள்

பார்ப்பானியம் என்றால் என்ன?
பார்ப்பானியம் - பார்ப்பனர் தொடர்பென்ன?
பார்ப்பனர் என்றோர் சாதியுமுண்டோ?

2 comments:

பெயரில்லா சொன்னது…

You have left some more .......

//வினவு said...
நிஜ வாழ்வில் இருக்கும் பார்ப்பனியத்தின் சூழ்ச்சி பதிவுலகிலும் பல்வேறு முறைகளில் வெளிப்படுகிறது.


கோவி.கண்ணன் said...
இஸ்லாமியர்கள் பெயரில் பின்னூட்டம் இடும் கூட்டமும் இங்கு உண்டு. 'சல்மா' மேட்டரையும் கொஞ்சம் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
தான் விரோதி என்று கருதுபவர்களை வேறொருவருக்கு விரோதி ஆக்குவது தான் சா'ணக்கியத்தனமாம்
அசிங்க அரசியல் நடக்கலாம்.

Dr.Rudhran said...
ஆனால், இஸ்லாமியப் பெயரில் பார்ப்பநீய குயுக்தி குளிர்காயும் என்பதை நண்பர்கள் மறக்க வேண்டாம்.//

பெயரில்லா சொன்னது…

இந்த மாதிரி விசயத்தையெல்லாம் categorical statements ல எழுதிவிட முடியாது.

இவாள் மோசம்னா அவாள் எப்படி என்கிற கேள்வியை, பார்ப்பனர்களே எழுப்புவார்கள்.

எடுத்துக்காட்டு.

சுயநலமே பார்ப்பனீயத்தின் அடிப்படையென்றால், மற்ற ஈயங்களில் அடிப்படை பொதுநலமா?

//முட்டாள்தனத்தையும், மூட பழக்க,வழக்கங்களை சமூகத்தில் வளர்ப்பதன் மூலம்... சமூகத்தை அடிமையாக வைத்திருப்பது.
//

இஃது எல்லா மதமும் பண்ணுது. கடவுள் என்பதே இல்லாதவொன்றை இருப்பதாகச் சொல்லுவது எனபர் நாத்திகர்.

சமுகமே மதத்துக்கு அடிமை. எல்லாரும் ஆளுக்கொரு இடத்தைப்பிடிக்க இவங்களும் ஓரிடத்தைப்பிடிச்சுகிட்டாங்க. அவ்வளவுதான்.

இராஜஸ்தான் இளைஞர் சபைன்னு சொல்லி தண்ணிப்பந்தல் வச்சு தண்ணி, மோர் ஊத்த்றாங்க எங்கவுர்ல. உள்ளூரமககளைச் சுரண்டி கொழுத்த பணக்காரர்களாகிய நம்மூர்க்காரன் அவ ஜோலியைத்தான் பாக்கிறான். அவனெல்லாம் என்ன ஜாதி, பாரி?

உங்கள் பதிவில் முதல்வாக்கியமே தவறு. பாப்பான்கள் கையிலே காசில்ல. மத்தவாகிட்ட இருக்கு. மத்தவன் பொத்நலம் பேணுகிறானா?

//பெண்ணடிமைதனத்தை போற்றுவது//

இதுவும் எல்லாமதத்திலும் இனங்களிலும் உள்ள விசயம்தான்.

The charges you are laying at the door of Tamil paarppanars are more or less applicable to all others, or isms.

The focus on Tamil paarppanars is due to the fact that before the advent of other religions, it was only Hindu religion which affected the whole people; and in which, the place given to brahmins made things easy for them. People accepted what they wrote and followed it.

Their defence - which I somewhat accept - is that it was in good faith that everything was written. There are always people who exploit any thing for their interests, for e.g. A temple is not for having sex with prostitutes. But we see a pujari (Devanaathan) doing that. Does it mean that every temple is a place of sexual iniquity? No.

Like that, you may appropach the whole paarppaneeyam - it has pluses and minuses. Which 'ism' does not have both? Which 'ism' is goody-goody? and which baddy-baddy? Even communism is in question today.

About parppanar pennadaimaithanam. You are 5 decades back. Today, All India Democractic Women Association - an ally of commmunists - have leaders mostly from this community. They come to street and fight. The freedom given to paarppanar women have raised adverse criticism from conservative society: ”பொண்ணுகளை விட்ருனானுங்க. கண்டிக்கிறதே இல்ல”

Write reasonably. There is no fight like a good fight. It is enjoyable. Lets us attack Tamil paarppanars in such a way that they will themselves join us!

Related Posts with Thumbnails