ஞாயிறு, 11 நவம்பர், 2007

வருக... வருக... அறிமுகம் - பசிலன்!

http://pasilan.blogspot.com/

தமிழ்மணத்தில் இணைத்திருக்கிறார். இன்னும் தமிழ்மண நிர்வாகம் இணைப்புக்கொடுக்கவில்லை. இருப்பீனும் நண்பரை வரவேற்ப்போம்!.
பசிலன்... சொல்லே சொல்லும் இவரின் வாசிப்பின் வீச்சை, மிக நீண்டக்கால நண்பர்... பதிவுலக்கிற்க்கு வருகிறார்.

மிக ஆழ்ந்த அவதானிப்பின் ஊடாக அரசியலை அணுகுபவர். இவருடன் உரையாடும் போது சரியான தகவல்கள், புள்ளிவிவரங்கள் இல்லையென்றால் அமைதியாக இருப்பது நலம்! இல்லையென்றால் வாங்கிக்கட்டிக்கொள்ள முடியாது!.

இந்திய பார்ப்பானீய அரசியலின் இருண்டப்பக்கங்களை தனக்கே உரித்தான நக்கலுடன் கிழிப்பார் என்கிற எதிர்ப்பார்ப்புடன்....
வருக... வருக....

2 comments:

TBCD சொன்னது…

வருக....
நாங்கள் பருக
பல நல்ல பதிவுகள் தருக...

ஜெகதீசன் சொன்னது…

உங்களுடன் சேர்ந்து நானும் வரவேற்கிறேன்....

Related Posts with Thumbnails