இந்த கேஜெட்டில் பிழை உள்ளது.

வெள்ளி, 9 மே, 2008

எமது அறியாமையை பயன்படுத்தி... உமது அதிகார கட்டமைப்பை... நிறுவ முயலுகிறாய்...!

பார்ப்பானீயத்தின் கோரப்பற்கள் குருதியின் ருசியறிய ஆவென்று வாய்பிளக்கிறது! தலித்களே கிளர்ந்தெழுங்கள் என்றழைக்கிறது! ஆகா! தலித் சகோதரர்கள் மீது என்னவொரு அக்கறை!

மலம் அள்ளுவது பிறவிக்கடன் என்றவனுக்கு முதலமைச்சர் நற்காலி! நான்கு வர்ணம் என்பவனுக்கு அதிகாரம்!

உத்தபுரமல்ல இன்னும் பல இடங்களில் அறியாமையில் இருக்கிற மக்களுக்கும், சாதி எனும் நோய் பிடித்த மக்களுக்கு தேவையானது எல்லாம் அறிவு புகட்டல் மட்டுமே! சாதி பிணிக்கு மருத்துவம் மட்டுமே!

ஆண்டாண்டு காலமாய் சாதி பிணி பரப்பும் கிருமிகளாய்... வலம் வரும் மோடி வகையறாக்களுக்கும், பார்ப்பானீய அதிகார வர்க்கங்களுக்கும் தேவையானது கருவறுத்தல்(அழித்தொழித்தல்)!

5 comments:

TBCD சொன்னது…

பிள்ளையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டுவார்கள்.

நிறம் மாறும் மிருகங்களை இனம் காணக்கூடவா மக்களுக்கு தெரியாமல் போகும்.

பெயரில்லா சொன்னது…

மோடியின் பேட்டி இட்லிவடை வலைப்பதிவில் இருக்கிறது.
படித்துவிட்டு எழுதுங்கள்.
இப்படி அரைச்ச மாவையே
எத்தனை வ்ருசம்தான் அரைப்பீங்க.

nedun சொன்னது…

தீண்டாமை நோயின் விளைவுகள் தான் உத்தமபுரம் சம்பவம். நோயை உருவாக்கும் கிருமிகள் (பார்ப்பணியம்) கண்களுக்கு தெரியாது. விளைவுகளை களைய வேண்டும். முக்கியமாக நோய் தீர கிருமிகளை அழிக்க வேண்டும்

பெயரில்லா சொன்னது…

குஜராத்தில் மக்கள் மோடியை பதவியில் அமர்த்தியிருக்கிறார்கள்.
மோடி தீண்டாமையை ஆதரித்து
எங்காவது பேசியிருக்கிறாரா இல்லை
அதற்கு ஆதரவாக செயல்பட்டிருக்கிறாரா.
எதற்கும் ஒரு முறை குஜராத்
வாருங்கள், பாருங்கள்.அப்போது
தெரியும் மக்கள் ஏன் அவரை
தேர்ந்தெடுத்தார்கள் என்று.

ramesh சொன்னது…

நண்பா

ஊமை ஊர கெடுக்கும்

ஊமை=ananymous=பார்ப்பான்

அவன அழிக்கனும்னா

ஊமைக்கு ஊமையா இரு!

நன்றி
மனிதன்

Related Posts with Thumbnails