செவ்வாய், 14 ஆகஸ்ட், 2007

திநகர்... ரெங்நாதன் தெரு - 12-08-2007


6 comments:

அபி அப்பா சொன்னது…

சூப்பர் அருமையான பதிவு, நல்ல எழுத்து நடை, கலக்கிட்டீங்க, வாவ்:-))

TBCD-2 சொன்னது…

ஆவூன்னா பதிஞ்சாறாங்க..
நாமளே புரிஞ்சிக்கனும்...போலே இருக்கே...

Thekkikattan|தெகா சொன்னது…

குப்பை ஆறுகளின் மீது
குப்பைப் பைகளாக
ஆசையினூடேயே தத்தளிக்கும்
சுவாசிக்கத் தெரிந்த
இரு'கால் நடைகள்!!

கோவி.கண்ணன் சொன்னது…

படங்கள் தெளிவாக இருக்கு.

படத்தொகுப்பின் கருப்பொருள் என்ன ?

குப்பைக் கூளங்கள் ?

சதங்கா (Sathanga) சொன்னது…

paari.arasu,

padangala pottuteenga ... naan eerkanave ezuthuirukka kavithai keele

http://blog.richmondtamilsangam.org/2007/06/blog-post_05.html

வடுவூர் குமார் சொன்னது…

வண்டி ஓடும் சாலை கூட இவ்வளவு குண்டும் குழியுமாக இருக்காது,மனிதர்கள் மட்டுமே நடக்கும் சாலை இப்படியா?

Related Posts with Thumbnails