செவ்வாய், 21 ஆகஸ்ட், 2007

கணிணி என்றால் என்ன?

தனியா ஒரு வலைப்பூ ஆரம்பித்து கணிணியை பற்றி எழுதலாம் என்று தொடங்கினேன், அதென்னவோ தமிழ்மணத்தோட இணைக்கையில் வம்புபண்ணிக்கிட்டேயிருக்கு, நிர்வாகிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பியாகிவிட்டது. அதுவரைக்கும் இங்கிருந்து அதற்க்கு தொடுப்பு கொடுக்கிறேன்.

வருக! வருக!!


கணிணி என்றால் என்ன?

1 comments:

ஜெகதீசன் சொன்னது…

என் பதிவை இணைக்கும் போதும் பிரச்சனை வந்தது.(படைப்புகள் யுனிகோடில் இல்லை அல்லது..... என்று ஒரு செய்தி வந்தது.)
ஆனால் template ஐ மாற்றிய பின் சரியாகி விட்டது.

வேறு template மாற்றி இணைத்துப் பாருங்களேன்?(தமிழ் மணத்தில் இணைத்த பின் பழய template க்கு மாறிக் கொள்ளலாம்)

Related Posts with Thumbnails