இந்த கேஜெட்டில் பிழை உள்ளது.

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2007

திராவிட இயக்கங்களால் ஏற்ப்பட்ட எதிர்விளைவுகள்...!

பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரியை பற்றிய அறிமுகம் தேவையில்லை என்று நினைகிறேன், ஓரு கோடிட்டு காண்ப்பிக்க அழகிரி ஓரு தீவிர திராவிட இயக்க தொண்டர். இப்படி எண்ணற்ற திராவிடர் கழகத்தின் தொண்டர்களை உருவாக்கிய நகரம்.

இந்த வேகமான அல்லது தீவிரமான திராவிட இயக்கங்கள் என்ன, என்ன விளைவுகளை ஏற்படுத்தியது சமூகத்தில் என்பதை விட அதனால் ஏற்ப்பட்ட ஓரு எதிர்விளைவை இங்கே சுட்டுவதன் மூலம், மோதி மிதித்து விட்டு சமூக மாற்றத்தை உருவாக்கி விடுவோம் என்று நினைப்பவர்களுக்கு, அதனால் எதிர்காலத்தில் சமூகத்தில் ஏற்படும் மோசமான விளைவுகளை கவனத்தில் கொள்ள வழிவகை செய்யும் என்று நினைக்கிறேன்.

மிக வேகமாக அடித்த திராவிட இயக்க அலையில் பல இளைஞர்கள் கவரப்பட்டு, தீவிரமாக பணியாற்றினார்கள். ஆனால் அவர்களை எதிர்க்க நினைத்த பலமுள்ள நபர்கள் என்ன செய்தார்கள்? எங்கே போனார்கள்? அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது எந்த இயக்கம்? இப்படி பல கேள்விகள் இருக்கிறதில்லையா?

என்ன நடந்தது பட்டுக்கோட்டை வட்டத்தில்? கடந்த 40 ஆண்டுகளில் இந்த எதிர்ப்பாளர்களை எந்த இயக்கம் உள் வாங்கி வைத்து என்ன செய்துக்கொண்டிருக்கிறது?

இப்போ வளர்ந்து நிற்கிற திராவிட இயக்க எதிர்ப்பால் யார், யார் பாதிக்கபடுகிறார்கள்?


இதையெல்லாம் தொடர்ந்து எழுதுகிறேன்...


என்றென்றும் தாடி….
சேலம் நிகழ்வு : தலித்துக்கள் தமிழர்கள் இல்லையா ?
இந்த இரண்டு இடுகைகள் இந்த திசையில் சிந்திக்க வைத்தவை...

4 comments:

கோவி.கண்ணன் சொன்னது…

/"திராவிட இயக்கங்களால் ஏற்ப்பட்ட எதிர்வி/வுகள்...!" //

மத்தாப்பா ? யானை வெட்டியா ?

தொடருங்கள்.... ஆவலுடன் அடுத்த பகுதியை நோக்குகிறேன்

ஜெகதீசன் சொன்னது…

//தொடருங்கள்.... ஆவலுடன் அடுத்த பகுதியை நோக்குகிறேன்//

நானும் அதே ஆவலுடன்..

குழலி / Kuzhali சொன்னது…

வரலாற்றை பதிவு செய்கின்றீர்கள்... நல்லது

லக்கிலுக் சொன்னது…

ப்ளீஸ்.. கண்டினியூ...

Related Posts with Thumbnails