வியாழன், 16 ஆகஸ்ட், 2007

காமத்திற்க்கப்பால் விரியும் கற்பனை...!
கலவியில் களைத்து கிறங்கிய பொழுது...
காதலி கட்டியணைத்து கன்னத்தில் கனியிதழ் பதித்து...
காதருகே " நீங்க ரொம்ப மோசம் !" என்று கனிந்தபொழுது...
வியர்வைத்துளிகளில் வியர்த்து போன காலதுளிகள்...!பட உதவி நன்றி : TBCD

9 comments:

TBCD-2 சொன்னது…

அப்புறம்..கவிஜைக்கு வரி எடுத்துக்கொடுத்தத யாருக்கும்..சொல்ல
வேண்டாம்...

கோவி.கண்ணன் சொன்னது…

//கலவியில் களைத்து கிறங்கிய பொழுது...
காதலி கட்டியணைத்து கன்னத்தில் கனியிதழ் பதித்து...
காதருகே " நீங்க ரொம்ப மோசம் !" என்று கனிந்தபொழுது...
வியர்வைத்துளிகளில் வியர்த்து போன காலதுளிகள்...!//

ரொம்பவே கற்பனை பண்ணி இருக்கிங்க.
:)

Thekkikattan|தெகா சொன்னது…

வியர்வைத்துளிகளில் வியர்த்து போன காலதுளிகள்...!//

இப்படி தனக்கு துளியும் சம்பந்தமில்லைன்னு சொல்லுறதுக்கெல்லாம் பெரீய்ய்ய மனசு வேணும் ;-))

நல்லாருந்துச்சு!!

நாடோடி இலக்கியன் சொன்னது…

"காமத்திற்க்கப்பால் விரியும் கற்பனை...!"

தலைப்பு வசிகரிக்கிறது!!!

பாரி.அரசு சொன்னது…

வாங்க TBCD
இப்படி எத்தனை பேரு கிளம்பியிருங்கீங்க :-)

பாரி.அரசு சொன்னது…

வாங்க கோவி!
ஏதோ என்னால முடிஞ்ச அளவு கற்பனை பண்ணி பார்த்தேன் :-)

பாரி.அரசு சொன்னது…

வாருங்கள் தெகா!
வருகைக்கும், கருத்திற்க்கும் நன்றி!

பாரி.அரசு சொன்னது…

வாருங்கள் இலக்கியன்!
வருகைக்கும்,கருத்திற்க்கும் நன்றி!

தஞ்சாவூரான் சொன்னது…

நல்ல கற்பனை!! கலக்குங்க..

சரி.... களைப்புக்கு அப்புறம் கிறக்கம் வருமா என்ன? உறக்கம் தானே வரும் :-)

Related Posts with Thumbnails