அன்புள்ள இளா!
ஜப்பானிய மொழி கற்றுதராத... திராவிட ஆட்சியாளர்கள் ஓழிக!
நீங்கள் ஓரு வேடிக்கையான பதிவை எழுதியிருக்கிறீர்கள் என்று நான் சொன்ன பிறகும்... நான் அதை சொல்லவில்லை இதை தானே சொன்னேன் என்று பல்டி அடித்தது எனக்கு சிரிப்பாக இருக்கிறது.
உங்கள் மீது வைக்கப்படும் விமர்சனம் என்பது ஏதோ இந்தவொரு பின்னூட்டத்தால் வருவதல்ல... வலைப்பதிவுகளில் நான் வாசித்த இந்த ஒரு வருடத்தில் நீங்கள் ஏகப்பட்ட இட்த்தில் இந்தியை கற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திருக்கிறீர்கள். ஆனால் அதற்க்கு சரியான காரணத்தை எந்த இடத்திலும் சொல்லவில்லை.
உங்களின் ஆங்கில பதிவில் கூட நீங்கள் இந்தி தெரியாததால் ஏமாந்ததாக சொல்லியிருக்கிறீர்கள். ஓருவன் ஏமாறுவது கவனக்குறைவால் அன்றி மொழி தெரியாதால் அல்ல... அப்போ தமிழ் தெரிந்த எல்லோரிடமும் நீங்கள் ஏமாறாமல் இருக்கிறீர்களா? ஏமாறுவது என்பது ஏதோ ஒரு கணத்தில் நம்முடைய எச்சரிக்கை உணர்வில் ஏற்ப்பட்ட கவனக்குறைவு... அதை புரிந்துக்கொள்ளாமல், அதற்க்காக இந்தி படித்தேன் என்பது வேடிக்கையான நிகழ்வு!
///
I can’t only blame on Dravidian parties now for Anti-Hindi strikes during 1970's. The anti-Hindi parties, Dravidian political parties playing to the tunes in 60's. Now, not a single party wants to touch the subject. Was it a big hindrance to mainstream integration, yes of course? When talking about globalization, it is ashamed of not learning a national language. Still I can say, there is no need of Hindi in tamilnadu, until you stay. Else learn Hindi. Our states have been separated based on languages, I agree. Tamilnadu is literally separated by language. I indulge everybody to learn Hindi till the extent of communication. Bloody language is a just communication media, once you know the media is required, don’t hesitate to learn it. Local Business men stays in tamilnadu, however they need to talk to other language people once they come out of their state. I have seen lot many business people learned Hindi, so as the IT employees because of survival.
//
தேவையின் அடிப்படையில் கற்றுக்கொள்ளுங்கள் சொல்வதற்க்கும்...
//I indulge everybody to learn Hindi till the extent of communication.///
எல்லோரும் இந்தி கற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்வதற்க்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது இளா!
இந்தி கற்றுக்கொள்வதை ஆதரிக்க வேண்டுமென்ற எண்ணத்தில், இந்தி-எதிர்ப்பு போராட்டத்தை விமர்சித்திருக்கிறீர்கள்.
இந்தி எதிர்ப்பு என்பதன் உங்களுடைய புரிதலை தெரிந்துக்கொண்டு மேலும் பேசலாம்... அதற்க்காக சில கேள்விகள்.
இந்தி எதிர்ப்பு என்பது என்பது வெறும் மொழியை கற்று கொள்வதற்க்கான மறுப்பா இல்லை வேறெதுவும் பின்னணியில் இருந்ததா?
இந்தியை ஏற்றுக்கொண்ட கேரளா மாதிரியான சமூகத்தில் ஏற்ப்பட்ட மாற்றமென்ன?
கேரளா மக்களின் வாழ்வியலில் இந்தியால் ஏற்ப்பட்ட விளைவுகள் என்ன?
நன்றி!
வியாழன், 2 ஆகஸ்ட், 2007
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
5 comments:
Main reason for Anti-Hindi agitation:
1.If you accept hindi as only national language and connecting language,Hindi people will be the primary citizen.Tamil people will be secondary citizen.If every one studies hindi, then that will be imminent.This is what happened in srilanka.
2.What is the need for tamil people to learn hindi.Indirectly, it implies that if are an indian,then you should know hindi.This is first step.Then whose ever mother tongue is hindi, then they will be "REAL" indian
3.If hindi becomes only national language,then all the govt entrance exam/civil services etc will be conducted in hindi only.We have to study/write in hindi and needs to compete with people whose mother tongue is hindi
4.Most important thing is that during 1960's congress(indirectly UP/Bihar/MP hindi) dominated by hindi fanatics.India can be ruled by the mere support of congress MPs from hindi belt.They had full power.Their aim is to make the country as german/japan in which a to z will be done in their local language(ie hindi). They want to eliminate english from contry.That was stopped by the blood's of hundreds of tamil youths.If that happened,Then english might have almost removed from india.We should forget IT/call centers jobs.Every year 10 million people will be writting 1000 civil services jobs and if you clear, you have to face hindi fanatic interviewer.THAT MIGHT HAVE DEFINITELY HAPPENED IF WE DIDN'T STOP HINDI FANATICS.THIS IS THE BIGGEST ACHIEVEMENT.
4.Don't compare current dravidian parties and anti hindi agitation.Because of that agitation only,1000's tamil live comfortably all over the world
Benefits of antihindi agitation
http://en.wikipedia.org/wiki/Anti-Hindi_agitations#Consequences_of_1965
Anna's view regarding need for india----
"Since every school in India teaches English, why can't it be our link language? Why do Tamils have to study English for communication with the WORLD and Hindi for communications within India? Do we need a big door for the big dog and a small door for the small dog? I say, let the small dog use the big door too!"
சரி நம்ம தமிழ்ல கதைக்கலாம்...
இளாவின் பதிவுகளை லிங்க் குடுத்தா...நாங்களும் படிச்சு ஒரு முடிவுக்கு வருவொம்...
இப்போ நம்ம பெங்களுரிலே ஐ.டி கம்பெனினு இருந்தா 4 ~ 5 வடநாட்டுக்காரன் இருப்பான், அவனுக்கு என்ன பிரச்சனை...அவன் சென்னை வந்தா, ஆட்டோக்காரன் ஹிந்தி பேசலையாம்...
இத ஒவ்வொருத்தனும்..." ஆர் யு பரம் சென்னை" அப்படின்னு கேப்பான்...அப்புறம், நான் மேல சொன்னத சொல்லுவான்....இத டேப் பன்னி சொன்னா மாதிரி, எல்லாரும் சொல்லுவானுங்க...அத நம்ம ஐ.டி. இஞ்சினியருங்க கேட்டு கன்புயுஸ் ஆகி ஹிந்தி படிக்கனும் அப்படிம்பாம்...
அட லூசு பசங்களா... நீ பெங்களுர் போன... ரென்டு வார்த்தை கத்துகிற..ஆனா அவன் மூலை முக்கு சுத்தி வருவானாம்.. ஆனா அவனுக்கு தயாரா இருக்கனும்மாம்...
வடக்கில போனதும், கொஞ்ச நாளுல நம்மாளு கத்துகிடுவான்..கொஞ்ச காலத்திற்கு முன்னாடி வரை கர்னாடகத்தில் ஹிந்திய தூக்கி வச்சி கொஞ்சிக்கிட்டு இருந்தாங்க..
இப்போ எல்லா பயலும் ஒன்னு தமிழ் படம் பாக்குறான், இல்ல ஹிந்தி படம் பாக்குறான்..
ஹிந்தி பேசுறான், கன்னடம் பேச மாட்டேன்கிறான் அப்படின்னு குரல் கேக்குது...
கொஞ்ச நாளேக்கு முன்னே...என்.டி.டீ.வி ல் ஒரு டாக் ஷோ... அதுல பெங்களுரு பேர் மாற்றம், அப்படியே... அதன் காரனகாரியத்தை.. ஆரஞ்சாங்க..அதுல ஒரு வடக்கத்தி தக்காளி "ஹிந்தி தெரியல்ல ஆட்டோக் காரனுக்கு அது நேசன்ல் மொழி" அப்படின்னா..அவள அப்படியே வாய பொத்தி உக்காரவச்சிடாங்க...
மொழி தான் நமக்கு அடையாளம்...
மொழியால தான் நாம எல்லாம் ஒன்று படுகிறோம்...
புரியாதவர்களுக்கும், புரியாதவர்களைக் குழப்பும் குழப்பவாதிகளுக்கும் உங்கள் கேள்விகள் சென்று சேரட்டும்.. தொடரட்டும் பணி! வாழ்த்துக்கள்!
Just a clarification.
We don't need to see the effects in the societies which accepted Hindi. The question here is rather fundementally different.
- We definitely have the right to say NO for Hindi.
- Yet still, learning Hindi is not prevented by government. Anybody in need can go for a private coaching.
- Needs of a small group of people, (I mean who would like to communicate with North) cannot be generalized to the much bigger group of common public.
- If somebody feels they need it they can very well go as well learn the very communication medium. Nobody stops it here.
கருத்துரையிடுக